விஜய் வறுமை பற்றி எனக்கு தெரியும்! படு வைரலாகும் நண்பனின் பதிவு

Vijay
By Pavi May 12, 2026 09:43 AM GMT
Report

தற்போது நடிகராக இருந்து முதல்வராக பதவி ஏற்றிறிருக்கும் விஜய் பற்றி அவர் நண்பன் கூறிய தகவல் வைரலாகி வருகின்றது.

விஜய் வறுமை பற்றி எனக்கு தெரியும்! படு வைரலாகும் நண்பனின் பதிவு | Did Vijay Grow Up Poverty Friend Post Goes Viral

முதல்வர் விஜய்

விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் தனிக்கட்சியாக வெற்றிபெற்றது. கட்சி வாக்குகள் அடிப்படையில் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால் விஜய் பதவியேற்க நான்கு நாட்கள் கடந்தது.

இதன் பின்னர் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவளித்ததால் கட்சியின் பலம் 120 ஆக உயர்ந்து மே10 விஜய் முதல்வராக பதவியேற்றார்.

விஜய் வறுமை பற்றி எனக்கு தெரியும்! படு வைரலாகும் நண்பனின் பதிவு | Did Vijay Grow Up Poverty Friend Post Goes Viral

இவருடன் சேர்த்து 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். பதவியேற்பு நிகழ்வு சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. பதவி ஏற்றதன் பின் மேடையில் மக்களுக்கு விஜய் உரையாற்றினார்.

அவர் பேசும் போது “எப்படித் தொடங்குவது எனத் தெரியவில்லை. சினிமாவில் எப்படியாவது கஷ்டப்பட்டு வெற்றி அடைய வேண்டும் என இருந்த சாதாரண உதவி இயக்குநரின் மகன் நான்.

வறுமை என்றால் என்ன என்பது குறித்து எனக்கும் தெரியும். மன்னர் பரம்பரையில் இருந்து வந்துவிடவில்லை”. என பேசி இருந்தார். இந்த நிலையில் விஜய்யின் நண்பர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.  

விஜய் வறுமை பற்றி எனக்கு தெரியும்! படு வைரலாகும் நண்பனின் பதிவு | Did Vijay Grow Up Poverty Friend Post Goes Viral

நண்பனின் பதிவு

நண்பன் வெளியிட்டுள்ள பதிவில், “விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு ஆற்றிய தனது முதல் உரையில், தான் வறுமையில் வளர்ந்ததாகவும், பசி என்றால் என்னவென்று கூட தனக்குத் தெரியும் என்றும் கூறினார்.

இது பொய். ஏனென்றால் நான் அவருடன் லயோலா பள்ளியில் 3-ம் வகுப்பில் ஒன்றாகப் படித்தேன்.வகுப்புத் தோழனாக இருந்தேன். விஜயின் தந்தை திரைப்பட இயக்குநர்.

விஜய் வறுமை பற்றி எனக்கு தெரியும்! படு வைரலாகும் நண்பனின் பதிவு | Did Vijay Grow Up Poverty Friend Post Goes Viral

அவர் தன் மகனுக்குத் திரைப்படத் துறையில் ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்தார். பெரும்பாலான திரைப்பட இயக்குநர்களைப் போலவே அவரது தந்தையும் பொருளாதார நெருக்கடிக் காலங்களைச் சந்தித்திருக்கலாம்.

ஆனால் அது வறுமைக்குச் சமமானதல்ல.வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள், பணமில்லாமல் இருப்பதையும் வறுமையையும் குழப்பிக் கொள்கிறார்கள்.

விஜய் வறுமை பற்றி எனக்கு தெரியும்! படு வைரலாகும் நண்பனின் பதிவு | Did Vijay Grow Up Poverty Friend Post Goes Viral

இரண்டும் முற்றிலும் வெவ்வேறானவை.” என அவர் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த இணையவாசிகளை இந்த பதிவை இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கி கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

13ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US