பிரபுதேவாவுடன் வெளிநாட்டில் ஊர் சுற்றும் இளம் பெண் யார் தெரியுமா? காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்
viral photos
prabhudeva
By Nivetha
வெளிநாட்டில் பிரபுதேவா இளம் பெண் ஒருவருடன் ஷாப்பிங் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.
அதை பார்த்த பலரும் இவர் தான் பிரபுதேவாவின் இரண்டாம் மனைவி என்று கூற ஆரம்பித்துவிட்டனர்.
ஆனால், உண்மையில் அது ஒரு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.

மேலும், பிரபு தேவாவுடன் இருந்த அந்த பெண் மலையாள இளம் நடிகை மாதுரி என்பதும் தெரிய வந்துள்ளது.
தற்போது பிரபு தேவா நடித்து வரும் தமிழ் படம் ஒன்றில் மாதுரி நாயகியாக நடித்து வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமே இவ்வாறு வைரலாகி வருகின்றது.
கேப்டன் வீட்டில் அரங்கேறிய கொண்டாட்டம்! ஸ்டைலாக மாறிய விஜயகாந்தின் புகைப்படம்
you may like this...
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US