வைர மோதிரத்தை இந்த விரலில் போட்டால் பேரதிர்ஷ்டம்! இந்த ராசிக்காரர்கள் மட்டும் மறந்தும் கூட தொட்டு விடாதீர்கள்
நகை என்றால் யாருக்கு தான் பிடிக்காது. சில ராசிக்காரர்களுக்கு வைரம் அணிவது அதிர்ஷ்டத்தினை கொடுக்கும்.
சில ராசிக்காரர்களுக்கு வைரம் என்றாலே அதிர்ஷ்டம் இல்லாமல் இருக்கும்.
இன்று நாம் ஜோதிடத்தின் படி எந்த விரலில் வைர மோதிரம் அணியலாம் என இந்த தொகுப்பில் காணலாம்.
வைரம் அணிவைத்தால் என்ன பலன்
ரத்தினக் கற்கள் இயற்கையான ஆற்றலை கொண்டவை.
வைரம் மோதிரத்தை வலது கையில் அணிந்தால் சக்தி அதிகரிக்குமாம்.
ஆனால், கையை போலவே அணியக்கூடிய விரலும் முக்கியம். வைர மோதிரத்தின் சரியான பலனை பெற, அதை வலது கையில் அணிய வேண்டும்.
அதிலும் குறிப்பாக வைரத்தை நடுவிரலில் அணிவது நல்ல பலனை கொடுக்கும்.
வைர மோதிரத்தின் ஜோதிட பலன்கள்
வைரம் அணிவது ஒட்டுமொத்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது.
செரிமான அமைப்பு, பாலியல் உறுப்புகள், சிறுநீரகம் மற்றும் கண்கள் மற்றும் சிறுநீர் அமைப்பு தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்கள் வைரம் அணிவதன் மூலம் நல்ல பலன் பெறலாம்.
இது அமைதி, அப்பாவித்தனம் மற்றும் மன அமைதியையும் தருகிறது.
அமானுஷ்ய சக்திகள், பயம் மற்றும் பதட்டம் போன்ற பிரச்சனைகளுக்கு வைரம் உதவுகிறது.
அதுமட்டும் அல்ல, பல்வேறு பிரச்சனைகளுக்கு தீரு காணவும் வைரம் அணியலாம்.
வைரம் யார் அணியலாம்
- துலாம்
- ரிஷபம்
- கும்பம்
- மகரம்
வைரம் யார் அணியக்கூடாது?
- மேஷம்
- சிம்மம்
- விருச்சிகம்
- தனுசு
- மீனம் ஆகிய ராசிக்காரர்கள் வைரம் அணிவது நல்ல பலன்களை தராது. இந்த ராசிக்காரர்கள் வைரம் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.