நீரிழிவு நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா? ஆபத்தை முன்கூட்டியே அறிந்துகொள்ளுங்க
அசைவ பிரியர்களின் உணவில் அதிகமாக சேர்க்கப்படும் முட்டையை சர்க்கரை நோயாளிகள் தினமும் சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
முட்டை
நம் உடலுக்கு அத்தியாவசிய தேவைகளாக உள்ள புரதச் சத்தும், ஊட்டச்சத்துக்களும் முட்டையில் நிறைவாக உள்ளன.
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பவர்கள் தினசரி முட்டை எடுத்துக்கொள்ளும் நிலையில், கொலஸ்ட்ரால் அதிகம் என்று நினைப்பவர்கள் மஞ்சள் கருவை ஒதுக்கிவிட்டு வெள்ளைக் கருவை மட்டுமே சாப்பிடுகின்றனர்.
ஆனால் நீரிழிவு நோயாளிகள் தினமும் முட்டையை எடுத்துக் கொள்ளலாமா? என்பது பலரின் கேள்வியாகவே இருக்கும்.
முட்டை சாப்பிடுவது ஆரோக்கியம் என்றாலும் நீரிழிவு நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாது என்றாலும் தினசரி சாப்பிடக்கூடாது என்று ஆய்வு கூறுகின்றது.
ஆம் தினமும் முட்டை சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளதுடன், நோய்க்கான அபாயம் 60 சதவீதம் அதிகரிக்கவுமு் செய்கின்றதாம்.
அதிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அபாயம் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது. சீனாவில் உள்ள மக்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் சீனாவில் முட்டை சாப்பிடும் பெரியவர்களுக்கு நோய்தொற்று வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. கல்மோனெல்லா என்ற பாக்டீரியா பரவும் வாய்ப்பு அதிகம் என்றும், இதனால் வயிற்றுப்போக்கு, தலைவலி, வாந்தி போன்ற பிரச்சினை ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.
கோழி இடும் முட்டைகள் மூட்டையிலும் பாக்டீரியா தொற்றும் இருக்குமாம். சில கோழிகள் தொற்றிலிருந்து விரைவில் விடுபட்டாலும், சில கோழிகள் நீண்ட காலம் தொற்றுடன் காணப்படுவதால் முட்டையிடும் போது முட்டையிலும் நோய்த் தொற்று வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
