நீரிழிவு நோயை இயற்கையாகவே கட்டுப்படுத்தனுமா? இந்த உணவுகளை தவறாமல் எடுத்துகோங்க போதும்
Diabetes Mellitus
Diabetes
By Kishanthini
இன்றைக்கு உயிரை குடிக்கும் முக்கிய நோய்களுள் புற்றுநோய்க்கு அடுத்தப்படியாக நீரிழிவு உள்ளது.
அதீத உடல் எடை, அதிக ரத்த அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, அதிகப்படியான மன அழுத்தம், நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல், பரம்பரை அம்சங்கள் போன்றவை இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகின்றது.
இதனை மாத்திரைகளின்றி கட்டுப்படுத்த வேண்டும் என்றால் இயற்கை வழிகளை பின்பற்றி வரலாம்.
அந்தவகையில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த ஒரு சில உணவுகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- பார்லியில் பீட்டா-குளுக்கன் நிறைந்துள்ளது, இது இரத்த சர்க்கரையை நிர்வகிப்பதோடு, உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
- ஓட்ஸ் உங்கள் உடலில் இரத்த குளுக்கோஸ் அளவை நிர்வகிக்க உதவும்.
- தண்டு கீரை விதையில் அதிக புரதசத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமுள்ளது.
- கேழ்வரகு உடலிலுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது மற்றும் சர்க்கரை நோய்க்கு சிறந்த பலனை தருகிறது.
- தினையில் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது மலச்சிக்கலை குணப்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும் துணைபுரியும்.
- சோளத்தில் உள்ள பயோஆக்டிவ் பினாலிக் கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், சர்க்கரை நோய் பாதிப்பை குறைக்கவும் உதவுகிறது. எனவே இவற்றை எடுத்து கொள்ளலாம்.
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US