நீரிழிவு நோய்க்கு நிரந்தர தீர்வு... இந்த பானத்தினை ஒரு தடவை அருந்தினாலே போதும்
லக சுகாதார நிறுவனம் 2030 ஆம் ஆண்டுக்குள் நீரிழிவு நோய் உலகில் மரணத்தின் 7 வது முக்கிய காரணியாக இருக்கும் என்று கணித்துள்ளது. நீரிழிவு நோய் என்றால் என்ன? நீங்கள் உணவு சாப்பிட்ட பிறகு, உங்கள் உணவு உங்கள் குடலிலிருந்து உங்கள் கல்லீரலுக்கு செல்கிறது, இறுதியாக உங்கள் இரத்த ஓட்டத்தில் செல்கிறது.
செல்கள் உங்கள் உடலில் இருந்து இரத்த சர்க்கரை பெற, கணையம் இன்சுலினை வெளியீடுகிறது, இது குளுக்கோஸை எடுத்து செல்கிறது. இன்சுலினின் வேலை (பல பணிகளுக்கிடையில்) என்னவென்றால் உங்கள் இரத்த சர்க்கரை அளவுகளை குறைக்க மற்றும் செல்லுலார் செயல்முறைகளை எரிப்பதற்கான திசுக்களுக்கு குளுக்கோஸை வழங்குவதாகும்.
இப்படி இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை முற்றிலுமாக தடுக்க எந்த மருத்துவ முறைகளும் இல்லை. அவற்றை கட்டுப்பாட்டில் வைத்து உயிர் வாழலாமே தவிர நோய் முற்றிலுமாக தீர்ந்த பாடில்லை. ஆனால் நாம் பழங்காலத்தில் பயன்படுத்திய சில இயற்கை மூலிகைகளை ஆராய்ச்சி செய்த போது தெரிய வந்தது என்னவென்றால் அவைகள் இந்த டயாபெட்டீஸ் நோயை குணமாக்குவதும் வராமல் தடுக்கவும் உதவுகிறது என்பது தான்.
அதில் ஒன்று சிறுகுறிஞ்சான். சிறுகுறிஞ்சான் இது சர்க்கரை அழிப்பான் என்று அழைக்கப்படுகிறது. இவற்றில் உள்ள கிளைக்கோசைட்ஸ் ஜிம்னமிக் அமிலம் என்று அழைக்கப்படுகிறது. இவை நாவின் சுவை நரம்பை கட்டுப்படுத்தி இனிப்பு உணவுகளை எடுத்து கொள்வதை குறைக்கிறது. இதனால் டயாபெட்டீஸ் வராமல் தடுக்கப்படுகிறது.
மேலும் டைட் 2 டயாபெட்டீஸ் நோயை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது. இன்சுலின் சுரப்பை சரி செய்கிறது. பயன்படுத்தும் முறை கிராமம் முதல் மெட்ரோ பாலிட்டன் சிட்டி வரையிலும் இதை பவுடராகவோ அல்லது இதன் இலைகளை டீ போட்டு பருகியோ அல்லது மாத்திரையாகவோ எடுத்து கொள்ளலாம்.
தேநீர் தயாரிக்கும் முறை
கொதிக்கின்ற நீரில் இதன் இலைகளை சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். அதே மாதிரி வெதுவெதுப்பான நீரில் இந்த இலையின் பவுடர் சேர்த்து கூட குடிக்கலாம்.
மாத்திரை – 100 மில்லி கிராம்
பவுடர் – 1/2-1 டீ ஸ்பூன்
இலைகள் – 1 டீ ஸ்பூன்
காலையில் அல்லது சாப்பிடுவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னாடி எடுத்து கொள்ள வேண்டும்.