கிட்டார் வாசித்து தன் அணியினருடன் மகிழ்ந்த தோனி - வைரலாகும் மாஸ் வீடியோ
கிட்டார் வாசித்து வெற்றியை தன் அணியினருடன் கொண்டாடிய தோனியின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கிட்டார் வாசித்து மகிழ்ந்த தோனி
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதிக் கொண்டன.
இதனையடுத்து களத்தில் இறங்கிய சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி மாபெரும் சாதனைப் படைத்தது.
சிஎஸ்கே கேப்டன் தோனி போட்டி முடிந்த முழங்கால் அறுவை சிகிச்சைக்காக மும்பை சென்றார். தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்துள்ளது.
இதனையடுத்து, சில மாதங்கள் அவர் ஓய்வில் இருக்க உள்ளார். இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருடன் கேப்டன் தோனி கிட்டார் வாசித்து மகிழ்ந்துள்ளார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் கமெண்ட்களை அள்ளி தெறித்து வைரலாக்கி வருகின்றனர்.
Groovy Wednesday! ?#WhistlePodu #Yellove ?? @snj10000 pic.twitter.com/fLpSthiMrw
— Chennai Super Kings (@ChennaiIPL) March 15, 2023