காதலர் தினத்தில் மிருணாள் தாகூரை கரம் பிடிக்கும் தனுஷ்?

Dhanush Tamil Cinema Wedding Mrunal Thakur Tamil Actors
By Vinoja Jan 18, 2026 07:11 AM GMT
Vinoja

Vinoja

Report

நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாக்குர் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. நண்பர்கள், குடும்பத்தினர் முன்னிலையில் காதலர் தினத்தில் இந்த திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தனுஷும் மிருணாள் தாக்குரும் காதலிப்பதாக வதந்திகள் பரவி வருகின்றமை அனைவரும் அறிந்தது தான். அடிக்கடி அவர்கள் ஏதாவது நிகழ்ச்சியில் பங்கேற்றால் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி வந்தன.

காதலர் தினத்தில் மிருணாள் தாகூரை கரம் பிடிக்கும் தனுஷ்? | Dhanush To Marry Mrunal Thakur On Valentines Day

நடிகர் தனுஷ் 

நடிகர் தனுஷும், ஐஸ்வர்யா இருவரும் காதலித்து திருமணம் செய்த நிலையில் 20 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தனர். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் இருவரும் பிரிவதாக சமூகவலைத்தளங்களில் அறிவித்தனர்.

காதலர் தினத்தில் மிருணாள் தாகூரை கரம் பிடிக்கும் தனுஷ்? | Dhanush To Marry Mrunal Thakur On Valentines Day

கணவரால் ராஜ வாழ்க்கை வாழும் யோகம் கொண்ட 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா?

கணவரால் ராஜ வாழ்க்கை வாழும் யோகம் கொண்ட 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இருவரையும் சேர்த்து வைப்பதற்கு குடும்பத்தினர் பல முயற்சிகளை மேற்கொண்ட போதும் இருவரும் பிரிய வேண்டும் என்று உறுதியாக இந்தனர்.

இருவரிடமும் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி ரகசிய விசாரணை நடத்திய போது, இருவருமே பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதியிடம் தெரிவித்தததையடுத்து, நவம்பர் 2024-ல், நீதிமன்றத்தில் இருவரும் ஆஜரான பிறகு, அவர்களுக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

காதலர் தினத்தில் மிருணாள் தாகூரை கரம் பிடிக்கும் தனுஷ்? | Dhanush To Marry Mrunal Thakur On Valentines Day

இருவரும் விவாகரத்து பெற்றாலும், தங்கள் மகன்களான யாத்ரா மற்றும் லிங்காவுடன் பெற்றோர்களாக இணைந்து செயல்படுகிறார்கள்.  

மறுமணமா?

இந்நிலையில், காதலர் தினமான எதிர்வரும் 14ஆம் திகதி  நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாக்குர் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் மூலம் தெரிய வருகின்றன. இருப்பினும் இருவரும் இது குறித்து மறுப்பு அல்லது உறுதிபடுத்தல் எதுவுமே தெரிவிக்கவில்லை.

 காதலர் தினத்தில் மிருணாள் தாகூரை கரம் பிடிக்கும் தனுஷ்? | Dhanush To Marry Mrunal Thakur On Valentines Day

காதல் கணவருடன் கீர்த்தி சுரேஷின் பொங்கல் கொண்டாட்டத்தை பாருங்க... வைரல் புகைப்படங்கள்

காதல் கணவருடன் கீர்த்தி சுரேஷின் பொங்கல் கொண்டாட்டத்தை பாருங்க... வைரல் புகைப்படங்கள்

முன்னதாக மிருணாள் தாக்கூர் நடிப்பில் வெளியான ‘சன் ஆஃப் சர்தார்’ படத்தின் சிறப்பு திரையிடலின் போது நடிகர் தனுஷ் மும்பை சென்று அதில் கலந்துகொண்டார்.அப்போது தனுஷ் - மிருணாள் தாக்கூர் இருவரும் கைகோர்த்து நடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

காதலர் தினத்தில் மிருணாள் தாகூரை கரம் பிடிக்கும் தனுஷ்? | Dhanush To Marry Mrunal Thakur On Valentines Day

அடுத்து தனுஷின் ‘தேரே இஷ்க் மே’ படத்தின் வெற்றிவிழாவில் மிருணாள் தாகூர் கலந்துகொண்டிருந்தார். ஆனால், படத்தில் அவர் நடிக்கவில்லை. இருப்பினும் விழாவில் தனுஷூக்காக கலந்துகொண்டதாக பேசப்பட்டது. 

காதலர் தினத்தில் மிருணாள் தாகூரை கரம் பிடிக்கும் தனுஷ்? | Dhanush To Marry Mrunal Thakur On Valentines Day

சமீபத்தில் இருவரும் அவர்களது இன்ஸ்டாகிராம் பதிவில் கமெண்ட் செய்து வந்ததும் ரசிகர்களிடையே சந்தேகத்தை எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US