காதல் கணவருடன் கீர்த்தி சுரேஷின் பொங்கல் கொண்டாட்டத்தை பாருங்க... வைரல் புகைப்படங்கள்

Keerthy Suresh Thai Pongal Tamil Cinema Viral Video Social Media
By Vinoja Jan 16, 2026 06:00 PM GMT
Vinoja

Vinoja

Report

காதல் கணவருடன் செம ரொமான்டிக்காக பொங்கல் பண்டிகையை கொண்டாடி நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய சினிமாவில் திருமணத்துக்கு பின்னரும் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் தான் கீர்த்தி சுரேஷ்.

காதல் கணவருடன் கீர்த்தி சுரேஷின் பொங்கல் கொண்டாட்டத்தை பாருங்க... வைரல் புகைப்படங்கள் | Actress Keerthysuresh Family Pongal Photos Viral

பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாடிய நயன்- விக்கி தம்பதியினர்... குவியும் லைக்குகள்

பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாடிய நயன்- விக்கி தம்பதியினர்... குவியும் லைக்குகள்

இது என்ன மாயம் திரைபடம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ரீ கொடுத்த இவர், அதனை தொடர்ந்து ரஜினிமுரு​கன், பைரவா, சர்க்கார், ரெமோ ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து தெலுங்கில் உருவான மகாநடி (தமிழில் ‘நடிகையர் திலகம்’)என்ற படத்துக்காக கீர்த்தி சுரேஷூ தேசிய விருதையும் வென்றார்.

காதல் கணவருடன் கீர்த்தி சுரேஷின் பொங்கல் கொண்டாட்டத்தை பாருங்க... வைரல் புகைப்படங்கள் | Actress Keerthysuresh Family Pongal Photos Viral

பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமாகியிருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இவருடன் திரையை பகிர்ந்துக்கொள்ள பல முன்னணி நடிகர்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் போது, கடந்த வருடம் தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனியை கீர்த்தி திருமணம் செய்துகொண்டார்.

காதல் கணவருடன் கீர்த்தி சுரேஷின் பொங்கல் கொண்டாட்டத்தை பாருங்க... வைரல் புகைப்படங்கள் | Actress Keerthysuresh Family Pongal Photos Viral

பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாடிய நயன்- விக்கி தம்பதியினர்... குவியும் லைக்குகள்

பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாடிய நயன்- விக்கி தம்பதியினர்... குவியும் லைக்குகள்

திருமணத்தின் பின்னரும் அதே ஈடுபாட்டுடன் சினிமாவில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷிற்கென தனி ரசிகர் படையே இருக்கின்றது.

இந்நிலையில், தனது காதல் கணவர் மற்றும் குடும்பத்தினருடன் அசத்தலாக பொங்கல் கொண்டாடி கீர்த்தி வெளியிட்டுள்ள புகைப்படங்களும் காணொளிகளும் இணையத்தில் வைரலாகியுள்ளது.   

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

     

மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US