இசையமைப்பாளர் யுவன் வீட்டு நள்ளிரவு பார்ட்டியில் பாடல் பாடி அசத்திய தனுஷ்! உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் பிரபலங்கள்
dhanush
By Nivetha
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் 42-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
யுவன் பிறந்தநாளை முன்னிட்டு பிரத்யேக இசை கச்சேரி நேற்று இரவு நடைபெற்றுள்ளது. இந்த இசை நிகழ்ச்சியில் சிலம்பரசன், தனுஷ், தீ , தெருக்குரல் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த நிகழ்ச்சியில் தனுஷ் பாட்டு பாடி அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இது குறித்த வீடியோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
@dhanushkraja sung #Rowdybaby song with @talktodhee at @thisisysr Birthday party!!! pic.twitter.com/7cxd2lvDBR
— Praveen Sasi Dhanush (@PraveenSasiDFan) August 31, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US