இந்த தனுஷ் பட நடிகையை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க
தனுஷ் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்று தான் புதுக்கோட்டையிலிருந்து சரவணன்.
இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
நடிகை அபர்ணா
எஸ்.எஸ்.ஸ்டான்லி இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான இப்படத்தில் நாயகியாக நடிகை அபர்ணா என்பவர் நடித்திருந்தார்.
இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் நாயகியாக அறிமுகமான இவர் மிஸ் சென்னை போட்டியில் டாப் 10 போட்டியாளர்களில் ஒருவராக இடம் பிடித்த போதே இந்த தனுஷ் பட வாய்ப்பு கிடைத்தது.
இதனை தொடர்ந்து ABCD, கண்ணுக்குள்ளே போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இவர் இதுவரையில் 4 தமிழ் படங்களிலும் ஒரு மலையாள படத்திலும் நடித்திருக்கின்றார். சினிமா துறையில் குறுகிய காலம் மட்டுமே இவரால் நிலைக்க முடிந்தது.
எனவே சினிமாவில் வாய்ப்புகள் அமையாததால் 2011 ஆம் ஆண்டு பரணி என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது அபர்ணாவுக்கு மகளும் இருக்கின்றார். இந்நிலையில் இவரின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தனுஷ் பட நடிகையா இது ஆளே மாறிட்டாங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |