குடிபோதையில் ஹோட்டலில் ஏற்பட்ட சண்டை.. மறு நாளே விவகாரத்து! தனுஷ் ஐஸ்வர்யா பிரிய வெளியான காரணம்;
Dhanush
Rajinikanth
fight
divorce
Aishwarya
Reports
arugument
By Rooban
தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து சம்பவம் பெரிய அளவில் வெடித்து வரும் நிலையில், இவர்கள் இருவரும் பிரிய காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி ஹைதராபாத்தில் இரவு பார்ட்டி ஒன்றில் மது அருந்திவிட்டு சண்டையிட்டுள்ளனர். அதன் பிறகு அவர்கள் அறைக்கு சென்று தனுஷூக்கு போன் செய்து வாக்குவாதத்தை ஆரம்பித்துள்ளார்களாம்.
மறுநாள் தனுஷ் ஐஸ்வர்யாவிடம் இரவு பேசியது எல்லாம் உண்மை தானே என கேட்க அதற்கு அவரும் ஆமாம் இனியும் உங்களுடன் சேர்ந்து வாழ முடியாது என தெரிவித்து இருக்கிறார்.
அதன்பின் தான் தனுஷ் பிரிவு குறித்து ட்வீட் செய்ய, ஐஸ்வர்யாவும் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுள்ளார். இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க தற்போது பல முயற்சிகள் நடந்து வருகிறது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US