ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து சம்பவம்; ரஜினிகாந்த் பேசியும் அவமதித்த தனுஷ்! நொறுங்கிப்போன குடும்பத்தினர்கள்;
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து தகவல் தான் செம்ம ஹைலைட் ஆன டாப்பிக்காக சென்றுகொண்டிருக்கிறது.
இதுவரை இருவரும் எந்த வித தகவலையும் வெளியிடாமல் தங்கள் வேலைகளில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்கள்.
அண்மையில் தான் கொரோனா தொற்றில் இருந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டார். இதெல்லாம் தற்போது சென்றுகொண்டிருந்தாலுமே, இவர்களின் விவாகரத்து சம்பவ பேச்சால் இரு குடும்பமும் இடிந்துபோயுள்ளனர்.
மேலும் இருவரையும் சேர்த்து வைக்க ரஜினிகாந்த் துடித்து வருகிறார். ரஜினி தன் மீது கோபமாக இருப்பதால் அதற்கு பயந்து மீண்டும் தனுஷுடன் சேர முடிவு செய்துவிட்டார் ஐஸ்வர்யா.
ஆனால், இனி ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழும் பேச்சுக்கே இடமில்லை என பிடிவாதமாக இருக்கிறாராம் தனுஷ். இதனிடையே, மருமகனிடம் ரஜினிகாந்த் பேசி இருக்கிறார்.
அவர் பேசினால் மன மாறிவிடும் என நினைத்தால், அப்போது தன் முடிவை மாற்றிக்கொள்ளமாட்டேன் என பிடிவாதமாக இருக்கிறாராம் தனுஷ்.
மேலும், யார் சொன்னாலும் இனி நான் சிங்கிள் தான் என புறக்கணித்து வருகிறாராம். ஆனால் இரு குடும்பமும் நெருங்கி போன நிலையில், மகன்களை வைத்து பேச யோசித்து வருகிறார்களாம்....