தனுஷிற்கு இப்படியொரு ரசிகையா? அடுத்தடுத்து உடைத்த முக்கிய பிரபலம்!
தனக்கு ஒரு அழகான ரசிகை இருப்பதாக நடிகர் தனுஷ் பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக இருந்து வருபவர் தான் நடிகர் தனுஸ்.
தன்னுடைய யதார்த்தமான நடிப்பாலும் சினிமா மீது கொண்டுள்ள ஆசை காரணமாக தமிழகத்தில் பலக்கோடி ரசிகர்களை சேர்த்து வைத்துள்ளார்.
இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதற்கிடையில் நடிகர் தனுஸ் அவருடைய மனைவியை விவாகரத்து செய்து விட்டு தனிமையில் தான் இருந்து வருகிறார்.
நேர்க்காணலில் வெளிச்சத்திற்கு வரும் விடயங்கள்
இப்படியொரு நிலையில் சமூக வலைத்தளங்களில் தனுஸ் - டிடி நேர்காணல் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.
அதில், “என்னுடைய அண்ணா பொண்ணு லீலாவதி என்னுடைய மிகப்பெரிய ரசிகை. இவர் என்னுடைய பாடல் மற்றும் வீடியோக்கள் பார்க்காமல் தூங்கமாட்டார்.
எனக்கு இருப்பது இரண்டும் ஆண் பிள்ளைகள் ஆனால் எனக்கு ஒரு பெண் பிள்ளை இருந்திருக்கலாம் என ஆசை உள்ளது.” என ஓபனாக பேசியுள்ளார்.
இந்த காட்சியை பார்த்த இணையவாசிகள்,“ உங்களுக்கு பெண் குழந்தை என்றால் பிடிக்குமா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
Selva na Daughter Leelavathi is Dhanush na Biggest fan❤️?#CaptainMiller | @dhanushkraja pic.twitter.com/KAtzfgqAHu
— Jeeva Dhanush (@DhanushStan1) July 15, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |