நடிகர் தனுஷா இது? மில்லியன் ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்த தீவிர நடன பயிற்சி! காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்
கார்த்திக் நரேனின் அடுத்தப் படத்திற்காக தனுஷ் தீவிர நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பம்பரமாய் சுழன்று வருகிறார்.
டி43 படத்துக்காக தனுஷ் தீவிர நடனப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் படத்தை நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், தனுஷ் சாரின் இன்னொரு டிரெண்டிங் பாடல் வந்துக் கொண்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தனுஷ் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Rehearsing for a Super crazy song from #D43 with @dhanushkraja Sir ?
— Jani Master (@AlwaysJani) January 7, 2021
Another Trending song from #Dhanush sir is on the way ?@karthicknaren_M @TGThyagarajan @SathyaJyothi_ @MalavikaM_ @gvprakash @Lyricist_Vivek pic.twitter.com/Z0GKH3A1Ny