இத கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. சிரித்த முகத்துடன் பேசிய தன்ஷிகாவிற்குள் இவ்வளவு சோகமா?

Vishal Dhansika Tamil Cinema Actors Marriage
By DHUSHI Jul 05, 2025 06:09 PM GMT
Report

“திருமணம் நிச்சயம் ஆகிய 2 மாதங்களுக்கு இப்படி பண்ணுவாருன்னு எதிர்பார்க்கல..” என விஷாலுடன் நடக்கவிருக்கும் திருமணம் பற்றி தன்ஷிகா பேசியது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

விஷால்

கடந்த 2004ம் ஆண்டு வெளியான “செல்லமே” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகியவர் தான் நடிகர் விஷால். இந்த திரைப்படம் விஷாலின் திரைப்பயணத்தில் முக்கிய படமாக அமைந்தது.

பொண்டாட்டி தாசனான குணசேகரன்.. அறிவுக்கரசிக்கு விழுந்த அறை- சூடுபிடிக்கும் கதைக்களம்

பொண்டாட்டி தாசனான குணசேகரன்.. அறிவுக்கரசிக்கு விழுந்த அறை- சூடுபிடிக்கும் கதைக்களம்

இதனை தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் வெளியான சண்டக்கோழி, அவரது கேரியரில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இந்த இரண்டு திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து விஷால் திமிரு, தாமிரபரணி, தீராத விளையாட்டுப் பிள்ளை, அவன் இவன், பாண்டிய நாடு, பூஜை, மருது, துப்பறிவாளன் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இத கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. சிரித்த முகத்துடன் பேசிய தன்ஷிகாவிற்குள் இவ்வளவு சோகமா? | Dhanshika Getting Married Vishal Emotional Speech

நடிகர் என்பதை தாண்டி தயாரிப்பாளராக கலக்கிய விஷால் துப்பறிவாளன் 2ம் பாகத்தின் மூலம் இயக்குனராக மாறிவிட்டார்.

வருங்கால மனைவி கட்டியணைக்கும் காட்சி

இந்த நிலையில், நடிகர் விஷால் கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்து வருகிறார். இதனால் அவரை பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக உள்ளன.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திருநங்கைகளின் அழகுராணி போட்டிக்கு சிறப்பு விருந்தினராக சென்ற போது அங்கு விஷால் மயக்கமடைந்தார். இது தொடர்பில் பல செய்திகள் வெளியாகியன.

இத கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. சிரித்த முகத்துடன் பேசிய தன்ஷிகாவிற்குள் இவ்வளவு சோகமா? | Dhanshika Getting Married Vishal Emotional Speech

இதனை தொடர்ந்து கடந்த மாதம் திருமணம் குறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்திருந்தார். அதன் பின்னர் திரைப்பட விழாவிலும் காதல் மற்றும் அவர்களின் திருமணம் எப்படி நிச்சயம் செய்யப்பட்டது என்பதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் ஷோவில் அதிரடி மாற்றம்- அடுத்த சீசன் தொகுப்பாளர் யார் தெரியுமா?

பிக்பாஸ் ஷோவில் அதிரடி மாற்றம்- அடுத்த சீசன் தொகுப்பாளர் யார் தெரியுமா?

அந்த விழாவில், தன்சிகாவுடன் வந்து திருமணம் நடக்கப்போகும் திகதி அறிவித்துள்ளார். அத்துடன் தன்னுடைய வருங்கால மனைவிக்கு செய்த சத்தியங்கள் பற்றியும் பேசியிருந்தார்.

தன்ஷிகாவிற்குள் இவ்வளவ சோகமா?

இத கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. சிரித்த முகத்துடன் பேசிய தன்ஷிகாவிற்குள் இவ்வளவு சோகமா? | Dhanshika Getting Married Vishal Emotional Speech

இன்றைய தினம், பேட்டியொன்றில் தன்ஷிகா பேசுகையில், “ எங்களது திருமணம் குறித்த தேதியில் நடக்கும், அதற்கு முன்னர் 2 மாதங்கள் இருக்கின்றன. அதனால் கொஞ்சம் பேசிப் பழகிக் கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் அதுவும் நடக்கவில்லை. விஷால் போன்ற நடிகருடன் அது நடக்குமா?” என புன்னகையுடன் பேசியிருக்கிறார்.

இந்த காட்சியை பார்த்த ரசிகர்கள்,“ கல்யாண பொண்ணுக்குள் இவ்வளவு சோகமா?” எனக் கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

இத கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. சிரித்த முகத்துடன் பேசிய தன்ஷிகாவிற்குள் இவ்வளவு சோகமா? | Dhanshika Getting Married Vishal Emotional Speech

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

    

நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US