தனலட்சுமி வெளியே பளார் என அடி வாங்குவார்! கமல் கொடுத்த ஷாக்
பிக்பாஸ் வீட்டில் கமல் முன்பு தனலட்சுமிக்கு கேட்கப்பட்ட கேள்வி பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பிக்பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில், தற்போது 17 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கின்றனர்.
கடந்த வாரம் ஷெரினா வெளியேறியுள்ள நிலையில் இந்த வாரம் வெளியேறப்போவது ராம் என்ற தகவல் வைரலாகி வருகின்றது.
இந்நிலையில் வாரத்தின் இறுதி நாட்களில் கமல்ஹாசன் வந்து மற்ற நாட்களில் நடந்த நிகழ்வுகளை குறித்தும், சண்டை குறித்தும் விவாதம் பண்ணுவார்.
இன்றும் அவ்வாறு சில டாஸ்குடன் தனது வில்லத்தனததை ஆரம்பித்துள்ளார்.
அசிங்கப்பட்ட தனலட்சுமி
பிக்பாஸ் வீட்டிற்குள் தனலட்சுமி செய்யும் செயல் வெளியே சென்று அதையே செய்தால் அடிதான் வாங்குவார் என்று வாசகத்திற்கு ஆம் என்றும் இல்லை என்றும் தங்கள் கருத்துக்களை சக போட்டியாளர்கள் கூற வேண்டும் என்று பிக்பாஸ் கூறியுள்ளார்.
கமல் முன்பு பிக்பாஸ் கேட்ட இந்த கேள்விக்கு சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.