இப்போதும் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்க இது தான் காரணம்: தேவயாணியின் ஹெல்த் டிப்ஸ்
தொட்டா சிணுங்கி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகி பின்னர் கொடிகட்டி பறக்கும் நடிகைகளில் ஒருவராக இருந்தார் தேவயானி.
சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது இயக்குனர் ராஜகுமாரன் மீது காதல் வயப்பட்டு வீட்டை எதிர்த்து 2001ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு இனியா, பிரியங்கா என்ற இரு மகள்கள் உள்ளனர். காலம் செல்ல படங்களில் வாய்ப்பு குறைய சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இவர் தமிழில் கோலங்கள் சீரியலில் நடித்து சீரியலுடன் இவரும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து புத்தம் புது சீரியலில் நடித்திருந்தார். இப்போது சில சில சீரியல்களில் வந்துப் போய்க் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தேவயாணி 49 வயதிலும் இன்னும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு சில டிப்ஸ்களை பகிர்ந்திருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |