பெண்களின் பாலியல் கொடுமைக்கு அவர்கள் தான் காரணமா? Cyber Crime அதிகாரி கொடுக்கும் விளக்கம்!
தற்கால பெண்கள் அதிகமாக பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகுகிறார் இது குறித்து Cyber Crime அதிகாரியொருவர் பேசிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக பெண்கள் என்றால் ஒரு பருவத்தை அடைந்த பின்னர் அவர்களுக்கு நிறைய பிரச்சினைகள் வரும்.
அது வெளியிடங்களிலிருந்து வரும், வீட்டிலுள்ளவர்களை வைத்து வரும் இப்படி பலரை உதாரணமாக கூறலாம்.
அந்த வகையில் சமீபத்தில் பிரபல ஊடகமொன்றிற்கு Cyber Crime அதிகாரியொருவர் பெண்கள் பாலியல் தும்புறுத்தல் தொடர்பில் பேசியிருந்தார்.
அதில்,“ பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அவர்களின் கொலைத்தனம் தான். பெண்களாக பிறக்கும் போது அவர்களுக்கு நிறைய பொருப்புக்கள் இருக்கின்றன.
அதே போல் தொல்லைகள் தும்புறுத்தல்கள் இன்றைய சமூகத்தில் அதிகமாகவே இருக்கின்றது.
இதனை தடுக்க வேண்டும் என்றால் பெண்கள் தங்களை கவனமாக கையாள வேண்டும். மற்றும் அவர்களுக்கு துணிச்சல் அதிகமாகவே இருக்க வேண்டும்...” என பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து Cyber Crime அதிகாரி இன்னும் என்ன என்ன பேசியுள்ளார் என்பதனை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |