விநாயகர் சதுர்த்தியின் போது வைக்கப்படும் பிரசாதத்திற்கான அர்த்தம் தெரியுமா? இந்த தவறை இனி செய்யாதீங்க!
பொதுவாக இந்து மக்கள் நாம் எந்த காரியம் தொடங்கும் முன்பு விநாயகரை வழிபடுவது வழக்கமாக வைத்துள்ளார்கள்.
அதாவது கணபதியை கையெடுத்து கும்பிட்டால் காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை என நம்புகிறார்கள்.
இதன்படி, எந்த தொழில் துவங்கும் பொழுதும் அதனை பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பது தமிழர்களின் பண்பாடுகளில் ஒன்றாக இருந்து வருகின்றது.
இது போன்ற சிறப்புமிக்க கடவுளை வழிபடும் நோக்கில் தான் ஆவணி மாதம் வளர்பிறையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகின்றது.
அந்த வகையில் எதிர்வரும் 31ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படவுள்ளது. மேலும் விநாயகர் சதுர்த்தி நாளில் எப்படி பூஜைகள் செய்வது என சிலருக்கு தெரியாமல் இருக்கும்.
10 ஆண்டுக்கு பிறகு அதிசக்திவாய்ந்த விநாயகர் சதுர்த்தி! இணையும் 4 கிரகங்கள் - எந்த நேரத்தில் சிலை வாங்கனும்?
அவ்வாறு பூஜைகளில் தவறு ஏற்படும் பொழுது வீடுகளுக்கு சில பிரச்சினைகள் தேடி வருகின்றது.
விநாயகர் சதுர்த்தி நேரங்களில் வாழை இலை போட்டு கடவுளுக்கு என்று தனியாக சில பொருட்களை வைத்து பூஜை பண்ணுவார்கள்.
இது போன்ற நேரங்களில் அந்த இலையில், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், அறுகம்புல், வாழைப்பழம், தேங்காய் உட்பட பல பொருட்கள் வைக்கப்படுகின்றன.
இதெல்லாம் ஏன் வைக்கிறார் என சிலருக்கு மாத்திரமே தெரியும். இந்த விடயம் குறித்து பூரண விளக்கத்தை கீழுள்ள காணொளியில் தெளிவாக பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |