புதருக்குள் மறைந்திருந்த சொகுசு கார்! இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த டாக்டர்- விசாரணையில் தெரியவந்த உண்மை

investigation
By Fathima Jun 13, 2021 04:00 AM GMT
Report

சென்னையில் திமுக எம்பி பெயரில் போலி பாஸ் வைத்துக் கொண்டு இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த பல் டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை ரேடியல் சாலை அருகே இளம்பெண்கள், திருநங்கைகள் தகாத தொழிலில் ஈடுபட்டு வருவதாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இரு நாட்களுக்கு முன்னர் இரவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர், அப்போது அங்கே சொகுசு கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.

காரில் இளம்பெண்ணுடன் இளைஞர் ஒருவர் தகாத உறவில் ஈடுபட்டிருந்தார், போலீசாரை பார்த்ததும் இளம்பெண் பைக்கில் தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த இளைஞரை பிடித்து விசாரித்ததில் திமுக எம்பி ஒருவருக்கு சொந்தக்காரர் எனவும், அவரின் பெயரில் இ பாஸ் வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதனைதொடர்ந்து குறித்த இளைஞரை விடுவித்த போலீசார், எம்பி-யை தொடர்பு கொண்டு விசாரித்தனர்.

அதற்கு அவர், தான் அதுபோல் யாருக்கும் கார் பாஸ் தரவில்லை என கூறினார். இதையடுத்து இன்ஸ்பெக்டர், போலியான பாசை வைத்து காரில் தப்பிச் சென்ற வாலிபர் குறித்து விசாரித்தார்.

விசாரணையில் அவர், மடிப்பாக்கம் சதாசிவம் நகரைச் சேர்ந்த ஷியாம் கண்ணன் (வயது 27) என்பதும், பல் டாக்டர் என்பதும் தெரியவந்தது.

ராஜகோபாலன் என்பவரிடம் இருந்து எம்.பி. பாசை வாங்கியதாகவும், ஊரடங்கு காலம் என்பதால் போலீசாரிடம் இருந்து தப்பிக்கவும், சுங்க கட்டணத்தை தவிர்க்கவும் எம்.பி. பாஸ் வைத்திருந்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து ஷியாம் கண்ணன் மீது பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரது சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் தி.மு.க. எம்.பி.யின் அனுமதி இல்லாமல் போலியாக பாஸ் எப்படி தயாரிக்கப்பட்டது?. இதில் தொடர்புடைய நபர்கள் யார்? பாஸ் வழங்கிய ராஜகோபாலன் யார்? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US