ஒட்டுமொத்த நோய்களுக்கும் அருமருந்தாகும் மிளகு குழம்பு: இப்படி செய்து பாருங்க

Healthy Food Recipes
By Vinoja Mar 07, 2024 07:45 PM GMT
Report

தொன்று தொட்டு சமையலுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் மிளகு உடவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.

மிளகில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளன. அது தவிர, நம்முடைய அன்றாட உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய பொருட்களில் ஒன்றாகவும் மிளகு உள்ளது.

ஒட்டுமொத்த நோய்களுக்கும் அருமருந்தாகும் மிளகு குழம்பு: இப்படி செய்து பாருங்க | Delicious Pepper Gravy Recipe In Tamil

மிளகில் செய்யப்பட்ட ரசம் கண்டிப்பாக நாம் அனைவரும் சாப்பிட்டு இருப்போம். இருப்பினும், மிளகு குழம்பு பற்றி பெரும்பாலும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

சிலர் மிளகு குழம்பு செய்ய நிறைய நேரம் செலவாகும், பல பொருட்களை சேர்க்க வேண்டும் என எண்ணுகிறார்கள். ஆனால், இந்த வகை மிளகு குழம்பு செய்வது மிகவும் எளிமையானது.

ஒட்டுமொத்த நோய்களுக்கும் அருமருந்தாகும் மிளகு குழம்பு: இப்படி செய்து பாருங்க | Delicious Pepper Gravy Recipe In Tamil

மேலும், எந்தக் காய்கறிகளும் தேவையில்லை. அதோடு செலவும் மிச்சம். எப்படி செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மனைவிக்கு கட்டுப்படும் ராசியினர் இவர்கள் தானாம்: யார் யார்னு தெரியுமா?

மனைவிக்கு கட்டுப்படும் ராசியினர் இவர்கள் தானாம்: யார் யார்னு தெரியுமா?

தேவையான பொருட்கள்

 மிளகு

கொத்தமல்லி தேவையான அளவு

கடுகு வெந்தியம் 40 கிராம்

புளி 50 கிராம்

பூண்டு

ஒரு கரண்டி மஞ்சள் தூள்

கறிவேப்பிலை தேவையான அளவு

உப்பு தேவையான அளவு

 துவரம் பருப்பு இரண்டு ஸ்பூன்

4-5 காய்ந்த மிளகாய்

நல்லெண்ணெய் நான்கு கரண்டி

செய்முறை

ஒட்டுமொத்த நோய்களுக்கும் அருமருந்தாகும் மிளகு குழம்பு: இப்படி செய்து பாருங்க | Delicious Pepper Gravy Recipe In Tamil

ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் மூன்று ஸ்பூன் மிளகு, கொத்தமல்லி, இரண்டு ஸ்பூன் துவரம் பருப்பு, கிராம்பு, 4-5 காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஒரு பேனில் கறிவேப்பிலை இலைகள் போட்டு வதக்கவும். இவை அனைத்தும் நன்கு ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு அரைத்துப் பொடியாக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒட்டுமொத்த நோய்களுக்கும் அருமருந்தாகும் மிளகு குழம்பு: இப்படி செய்து பாருங்க | Delicious Pepper Gravy Recipe In Tamil

மிளகு குழம்பு செய்வதற்கு புளி தண்ணீரை தயாரித்து கொள்ளவும். இப்போது ஒரு பெரிய கடாயில் நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்துங்கள்.

அதில் கடுகு மற்றும் சிறிதளவு வெந்தயம் சேர்க்கவும்.அதோடு காய்ந்த மிளகாய், உரித்த பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.

இப்போது புளி தண்ணீர், தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், அரைத்து வைத்திருக்கும் பொடியையும் சேர்க்கவும்.

ஒட்டுமொத்த நோய்களுக்கும் அருமருந்தாகும் மிளகு குழம்பு: இப்படி செய்து பாருங்க | Delicious Pepper Gravy Recipe In Tamil

பின்னர  நன்றாக கொதிக்க விடவும். தீயின் வேகத்தைக் குறைத்து மிளகு குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்கவிட வேண்டும்.

குழம்பிலிருந்து எண்ணெய் பிரிந்த வர ஆரம்பிக்கும் போது  இறக்கினால் சூப்பரான சுவையில் ஆரோக்கியம் நிறைந்த மிளகு குழம்பு ரெடி. 

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அபாயம் உறுதி

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அபாயம் உறுதி

 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US