ஓட்டல் சுவையையும் மிஞ்சிய முருங்கைக்கீரை முட்டை பொரியல்….! பத்தே நிமிடத்தில் தயாரிக்கலாம்

food egg drumstick
By Nivetha Oct 20, 2021 05:09 AM GMT
Report

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விரும்பி உண்ணும் ஒரு உணவுதான் முட்டை.

முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதுவரை அதனைக் கொண்டு பொரியல் செய்து சுவைத்திருப்பீர்கள்.

ஆனால் அத்துடன் முட்டை சேர்த்து பொரியல் செய்து சுவைத்தால் அட்டகாசமாக இருக்கும். 

தேவையான பொருட்கள்

  1. முருங்கைக்கீரை - 3 கட்டு
  2. வெங்காயம் - 2 (நறுக்கியது)
  3. பூண்டு - 3-4 பற்கள்
  4. முட்டை - 1
  5. வரமிளகாய் - 3-4
  6. எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  7. கடுகு - 1 டீஸ்பூன்
  8. கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
  9. உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
  10. துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
  11. உப்பு - தேவையான அளவு

ஓட்டல் சுவையையும் மிஞ்சிய முருங்கைக்கீரை முட்டை பொரியல்….! பத்தே நிமிடத்தில் தயாரிக்கலாம் | Delicious Drumstick Egg Poriyal Recipe

செய்முறை

முதலில் முருங்கைக்கீரையை நன்கு சுத்தம் செய்து, நீரில் அலசி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் முருங்கைக்கீரையைப் போட்டு, சிறிது தண்ணீர் தெளித்து, உப்பு தூவி, மூடி வைத்து குறைவான தீயில் 15 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வரமிளகாய் சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.  

பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி, பொரியல் போன்று நன்கு வறுத்து, பின் அதில் வேக வைத்துள்ள முருங்கைக்கீரையை சேர்த்து, மிதமான தீயில் நன்கு கிளறி இறக்கி, தேங்காயைத் தூவினால், முருங்கைக்கீரை முட்டை பொரியல் ரெடி!!! 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US