ஆக்ரோஷமாக துரத்தி வந்த முதலை! உயிரைக் காப்பாற்ற மானின் போராட்டம்
பொதுவாக மிருகங்களின் வேட்டை என்பது பயங்கரமாகவும், திரில்லிங்காகவும் இருக்கும். ஆம் பசிக்கு உணவு தேடும் போது அதன் செயல்பாடும் ஆக்ரோஷமாகவே இருக்கும்.
இங்கு முதலை மற்றும் மான் இரண்டும் நீருக்குள் இருந்து பயங்கர சண்டையில் ஈடுபட்டுள்ளது. விலங்குகள் நீர் அருந்த செல்லும் தருணத்தில் கூட அவைகள் தங்களது உயிரைப் பணயம் வைத்து தான் நீர் அருந்துகின்றது.
ஏனெனில் எந்தநேரத்திலும் நீருக்குள் இருக்கும் முதலையினால் தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதே. இங்கு மின்னல் வேகத்தில் தண்ணீரில் நீந்தி வந்த மான் ஒன்று முதலையிடமிருந்து மிகவும் சாதூர்யமாக தப்பித்துள்ளது.
ஒரு நொடியில் மான் இரையாகிவிடுமோ என்ற கேள்வி குறித்த காணொளியினை அவதானிக்கும் ஒவ்வொரு நபர்களின் எண்ணமாகவே இருக்கும்.
Leap for life…? pic.twitter.com/l2kjFA4jWK
— Clement Ben IFS (@ben_ifs) February 7, 2023