என் சாவுக்கு இவர்கள் தான் காரணம்; பிரதமருக்கே அதிர்ச்சி ட்வீட் செய்த நடிகை மீரா மிதுன்.. பரபரப்பில் ரசிகர்கள்!
பிரபல சர்ச்சை மாடல் நடிகையான மீரா மிதுனை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. அடிக்கடி, யாரைவது பற்றி ஏதாவது ஒரு அதிர்ச்சியான விமர்சனத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்துவார். இந்நிலையில், தற்போது தற்கொலை செய்துகொள்வதாக ட்வீட் செய்துள்ளார்.
மேலும், அதில் சிலர் தொடர்ந்து துன்புறுத்துவதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறேன். நான் இறந்துவிட்டால், அனைவரையும் தூக்கில் இடவேண்டும் என பிரதமர் மோடிக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
Am in suicidal depression , I have been recording my depression on all social media, the harassment doesn't stop,
— Thamizh Selvi Mani (@meera_mitun) February 13, 2021
My mental health is getting deteriorated @narendramodi
When I die, everybody responsible for my death should be hanged if leaders can act oly after my death