மகனின் பயிற்சியில் 82% மதிப்பெண்: 22 ஆண்டுகளுக்குப் பிறகு சாதித்த மாற்றுத்திறனாளி தாய்!

India Maharashtra
By Vinoja Sep 15, 2026 11:39 AM GMT
Report

ஸ்ரீநகர்: விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் வயதும் உடல் குறைபாடும் ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 45 வயது மாற்றுத்திறனாளி பெண்.

வாய் பேசவும், காது கேட்கவும் முடியாத ரேணு ஹன்ஸ், தனது மகனின் உதவியுடன் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி, 82 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

மகனின் பயிற்சியில் 82% மதிப்பெண்: 22 ஆண்டுகளுக்குப் பிறகு சாதித்த மாற்றுத்திறனாளி தாய்! | Deaf Mute Kp Woman Clears Class 10 Exam At 45

அஜித்துடன் ரேஸ் காரில் பயணம் செய்த முதலமைச்சர் விஜய்... இணையத்தை கலக்கும் வீடியோ!

அஜித்துடன் ரேஸ் காரில் பயணம் செய்த முதலமைச்சர் விஜய்... இணையத்தை கலக்கும் வீடியோ!

22 ஆண்டு கனவு

ஜம்மு-காஷ்மீரின் காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர் ரேணு ஹன்ஸ். பிறவியிலேயே வாய் பேசும் மற்றும் காது கேட்கும் திறனை இழந்த அவர், திருமணத்திற்கு முன்பே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளார். ஆனால், அந்தத் தேர்வில் அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை.

அதன்பிறகு திருமணம், குடும்பப் பொறுப்புகள் என வாழ்க்கை நகர்ந்ததால், அவரது கல்விப் பயணம் பாதியிலேயே நின்றுவிட்டது.

இருந்தபோதிலும், பள்ளிப் படிப்பை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்ற ஆசையை மட்டும் அவர் ஒருபோதும் கைவிடவில்லை.22 ஆண்டுகளாக மனதில் சுமந்த அந்தக் கனவை நனவாக்கும் வாய்ப்பு இறுதியில் அவரது மகன் மூலம் கிடைத்தது.

மகனின் பயிற்சியில் 82% மதிப்பெண்: 22 ஆண்டுகளுக்குப் பிறகு சாதித்த மாற்றுத்திறனாளி தாய்! | Deaf Mute Kp Woman Clears Class 10 Exam At 45

தாய்க்கு ஆசிரியரான மகன்

ரேணுவின் நீண்ட நாள் ஆசையை அறிந்த அவரது ஒரே மகன் நமன் கவுல், தாயின் கல்விக் கனவை நிறைவேற்றுவதற்கு தானே ஆசிரியராக மாறினார். தற்போது பிளஸ்-2 படித்து வரும் நமன், சிறு வயது முதலே தனது தாயுடன் சைகை மொழியில் உரையாடி வருகிறார்.

தனது படிப்புக்கு இடையிலும், தினமும் மாலை மற்றும் இரவு நேரங்களில் தாய்க்கு சிறப்பு வகுப்புகளை நடத்தினார். பாடங்களை சைகை மொழி மூலம் விளக்கியதுடன், தாயின் சந்தேகங்களையும் பொறுமையாகத் தீர்த்து வைத்து, தேர்வை எதிர்கொள்ளும் அளவுக்கு ரேணுவை முழுமையாகத் தயார்படுத்தியுள்ளார்.

மகனின் பயிற்சியில் 82% மதிப்பெண்: 22 ஆண்டுகளுக்குப் பிறகு சாதித்த மாற்றுத்திறனாளி தாய்! | Deaf Mute Kp Woman Clears Class 10 Exam At 45

கொழுப்பு கல்லீரல் நோய் : முகத்தில் தோன்றக்கூடிய எச்சரிக்கை அறிகுறிகள்!

கொழுப்பு கல்லீரல் நோய் : முகத்தில் தோன்றக்கூடிய எச்சரிக்கை அறிகுறிகள்!

500-க்கு 406 மதிப்பெண்கள்!

ரேணு ஹன்ஸ் ஜம்மு-காஷ்மீர் மாநில வாரியத்தின் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினார். சமீபத்தில் வெளியான தேர்வு முடிவில், 500-க்கு 406 மதிப்பெண்கள் பெற்று 82 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.

தேர்வு மையத்திற்குச் சென்றபோது, தன்னைவிட மிகவும் குறைந்த வயதுடைய மாணவ-மாணவிகளைப் பார்த்து ஆரம்பத்தில் சற்று பயந்ததாக ரேணு தெரிவித்துள்ளார். ஆனால், தனது மகன் அளித்த ஊக்கமும் நம்பிக்கையும் தனக்கு தைரியத்தை அளித்ததாகவும், அதன் பின்னர் நம்பிக்கையுடன் தேர்வை எழுதியதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

22 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது மகனையே குருவாக ஏற்று 10-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றுள்ள ரேணு ஹன்ஸின் சாதனை பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், இந்த இமய சாதனைக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, ஜேர்மனி, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US