மீண்டும் மாஸ்-ஆக ரீ-என்ட்ரி கொடுக்கும் டிடி! அதுவும் முக்கிய சிறப்பு விருந்தினருடன்... லீக்கான புகைப்படம்
DD
nayanthara
By Nivetha
விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
அதாவது "காபி வித் டிடி" என்ற நிகழ்ச்சி மூலம் திவ்யதர்ஷினி மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளாராம்.
அதில் முதல் சிறப்பு விருந்தினராக நயன்தாரா கலந்து கொண்டுள்ளாராம்.
நயன் நடித்திருந்த நெற்றிக்கண் திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக இதில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையறிந்த நயன் மற்றும் டிடி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US