இதுவரை காட்டாத உச்சகட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட டிடி; உருகிப்போன ரசிகர்கள்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சினிமா, டிவி சீரியல் ஆகியவற்றில் நடித்து வந்த தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, டிடி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.
சோஷியல் மீடியாவில் கிளாமர் ஃபோட்டோக்களை வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்து வருகிறார் அம்மணி.
இந்த நிலையில், அந்தமான சென்ற டிடி அங்கிருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதில், அம்மணி அமர்ந்தபடி மிகவும் கவர்ச்சியான ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, ஒவ்வொரு பெண்ணும் சுற்றுலா செல்லும் போது சுதந்திரமாக உணரவேண்டும்.
தொற்றுலிருந்து இது உங்களை விடுதலையாக்கும். மேலும், எந்த ஒரு விடுமுறைக்கும் சுற்றுலா மிகவும் அவசியமான ஒன்று என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.