தந்தைக்கு மேக்கப் போட்டு அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றிய குழந்தை: வைரலாகும் வீடியோ
பொதுவாகவே சமூக வலைத்தளம் என்றால் ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு வீடியோக்கள் வைரலாகி வரும்.
அதில் சில உங்களை சிரிக்க வைக்கும், சில வீடியோக்கள் அழவைக்கும், சில வீடியோக்கள் உங்களை ஆச்சரிப்பட வைக்கவும், உங்களை ஊக்கப்படுத்தவும் பல வீடியோக்கள் இணையத்தில் தினம் தினம் உலாவிக் கொண்டுதான் இருக்கிறது.
அந்தவகையில் இணையத்தில் வைரலாகும் ஒன்று தான் இந்த வீடியோ, குறித்த வீடியோவில் குழந்தையிடம் சிக்கிக் கொண்டு ஒரு தகப்பன் படும் பாடுகள் தான் இந்த வீடியோவில் காண்பிக்கப்படுகிறது.
அதில் தந்தையொருவர் நாற்காலியில் அமர்திருக்க அவரது குழந்தை அவருக்கு பெண்கள் அணியும் ஆடையைப் போல ஒரு ஆடையை அணிந்து அவருக்கு ஹேர் ஸ்டைல் போட்டு முகத்திற்கும் மேக்கப் போட்டிருக்கிறார்.
தன் குழந்தைக்கு முகத்தை கொடுத்து விட்டு தன்பாட்டுக்கு இருக்கிறார் அந்த தந்தை. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |