பிறந்த தேதியுடன் இந்த ராசி எண் இருக்கிறதா? திருமணத்திற்கு பின் கோடீஸ்வர யோகம் தான்

Astrology Numerology
By Pavi Jul 02, 2026 02:00 AM GMT
Report

உங்கள் பிறந்த தேதியை வைத்து உங்கள் எதிர்காலத்தையே சொல்லிடலாம். சில தேதிகளில் பிறந்தவர்களும் அந்த தேதியுடன் சேர்ந்த ராசிகளும் திருமணத்திற்கு பின் கோடீஷ்வர யோகத்தை பெற்தருமாம்.

பிறந்த தேதியுடன் இந்த ராசி எண் இருக்கிறதா? திருமணத்திற்கு பின் கோடீஸ்வர யோகம் தான் | Date Align With Zodiac Millionaire After Marriage

நியூமோரோலஜி

எண் கணிதத்தின்படி ஒருவருடைய வாழ்க்கை பற்றி அனைத்தையும் அறிய முடியும் எனப்படுகின்றது.

சாணக்கிய நீதி - துணையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் இந்த 4 விடயங்களை கவனிங்க!

சாணக்கிய நீதி - துணையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் இந்த 4 விடயங்களை கவனிங்க!

அதிலும் ஒரு ஆணின் பிறந்த தேதி, அவருக்கு அமையப்போகும் மனைவி எப்படிப்பட்டவர் என்பதையும், திருமணத்திற்குப் பின் அவரது வாழ்க்கை எப்படி மாறப்போகிறது அமையும் என்பதையும் துல்லியமாக கூறுமாம். 

திருமணத்திற்குப் பின் பணம், புகழ், வேலை, மகிழ்ச்சி என அத்தனையிலும் பெரிய வெற்றியைக் காணப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி ஆண்கள் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.

பிறந்த தேதியுடன் இந்த ராசி எண் இருக்கிறதா? திருமணத்திற்கு பின் கோடீஸ்வர யோகம் தான் | Date Align With Zodiac Millionaire After Marriage

ராசி எண் 2

  • 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த ஆண்கள்: எண் கணிதப்படி சந்திரன் ஆதிக்கம் பெற்ற இவர்கள், திருமணத்திற்கு பிறகு மனைவியின் அதிர்ஷ்டமும் ஆதரவும் காரணமாக வாழ்க்கையிலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். அன்பும் பொறுமையும் நிறைந்த துணை கிடைப்பதுடன், குடும்பத்தை சிறப்பாக வழிநடத்தும் வாழ்க்கைத்துணை அமையும் என நம்பப்படுகிறது.

ராசி எண் 6

  • 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த ஆண்கள்: எண் கணிதப்படி சுக்கிரன் ஆதிக்கம் பெற்ற இவர்கள், அழகும் அறிவும் கலைநயமும் கொண்ட வாழ்க்கைத்துணையைப் பெறுவார்கள் என நம்பப்படுகிறது. மனைவியின் ஆதரவால் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு, வருமானம் உயரும். திருமணத்திற்குப் பிறகு வீடு, கார் உள்ளிட்ட வசதிகளுடன் சொகுசான வாழ்க்கை அமைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ராசி எண் 9

  • 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த ஆண்கள்: எண் கணிதப்படி செவ்வாய் ஆதிக்கம் பெற்ற இவர்கள், சற்று கோபம் அல்லது பிடிவாத குணம் கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால், திருமணத்திற்கு பிறகு அமைதியான மற்றும் புரிந்துணர்வான மனைவியின் ஆதரவால் அவர்களின் குணத்தில் நல்ல மாற்றம் ஏற்படும். மனைவியின் அதிர்ஷ்டம் மற்றும் ஆதரவால் வாழ்க்கைத் தரமும் முன்னேற்றமும் உயரும் என நம்பப்படுகிறது.

திடீர் கோடீஸ்வரர் ஆகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?

திடீர் கோடீஸ்வரர் ஆகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US