இன்னும் 3 தினங்களில் தசாங்க யோகம் - கும்பம் உட்பட 3 ராசிகளுக்கு ஜாக்பட்
இன்னும் மூன்று நாட்களில் தசாங்க யோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் 12 ராசிகளில் மொத்தம் மூன்று ராசி நன்மை பெற போகின்றது.
தசாங்க யோகம்
ஜோதிட சாஸ்திரம் மூலம் பல கிகரகங்கள் தங்கள் இடத்தை மாற்றி ராசிகளின் வாழ்க்கையை மாற்றுகின்றன. அப்படி தான் தற்போது ஒரு கிரக பெயர்ச்சி மாற்றம் அடைகிறது.
கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் டிசம்பர் 30, 2025 அன்று, வலிமையான தசாங்க யோகம் உண்டாகிறது. கிரகங்களின் அதிபதியான புதனும், புளூட்டோ கிரகமும் இணைந்து 36 டிகிரி கோண தொடர்பை உண்டாக்க இந்த தசாங்க யோகம் உண்டாகிறது.
புதன் கிரகம் படைப்பாற்றல், புத்திசாலித்தனம், ஆக்கப்பூர்வமான சிந்தனைகளுக்கு பெயர் பெற்ற ஒரு கிரகம் ஆகும்.
தனி நபரின் தனிப்பட்ட திறமைகளை வளர்ப்பதோடு அவர்களின் தொழில் வாழ்க்கை, பொருளாதார நிலையிலும் தாக்கத்தை உண்டாக்கும் ஒரு கிரகமாக இது பார்க்கப்படுகிறது. எனவே இந்த யோகம் மூலம் எந்த ராசியினருக்கு ஜாக்பட் என்பதை பார்க்கலாம்.

மிதுனம்
மிதுனம் - பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். மிதுன ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் முக்கிய முன்னேற்றங்கள் ஏற்படும் நாளாக இந்த பதன் பெயர்ச்சி இரக்கும். இதனால் தொழில் வளர்ச்சியிலும், காதல் உறவுகளிலும் எதிர்பார்த்த மாற்றங்களை கொண்டு வருகிறது.
- எழுத்து, சந்தைப்படுத்தல், தகவல் தொடர்பு துறையில் சாதனை.
- காதலில் முன்னேற்றம்.
- திருமண வாய்ப்பு.
- தொழில் முனைவோருக்கு அதிக வருமானம்.
- கடன் பிரச்சனைகள் தீரும்.
- வெளிநாட்டில் பணியாற்றுவோருக்கு சொந்த நாட்டில் சுய தொழில் தொடங்கும் வாய்ப்பு.
- தொழிற்சாலையில் கூடுதல் கவனம் அவசியம்.
- எதிர்பாராத செலவுகளை தவிர்க்கலாம்.
தனுசு
தனுசு - பல்துறை வெற்றி இந்த தாசாங்க யோகம் தனுசு ராசிக்காரர்களின் ஜாதகத்தில் புதன் மற்றும் ப்ளூட்டோ பெயர்ச்சி பல்துறை வெற்றியை கொண்டு வருகிறது. இவர்கள் எத்துறையில் இருந்தாலும் வெற்றி மட்டுமே இவாகளுக்கு இருக்கும்.
- தொழில் மற்றும் வணிகத்தில் சாதனை.
- புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு.
- பதவி உயர்வு, உயர் பொறுப்புகள்.
- லாபம் அதிகரிப்பு.
- மூதாதையர் சொத்துகள் மூலம் வருமானம்.
- புதிய சொத்து, வாகனம், வீடு/மனை வாங்கும் வாய்ப்பு.
- தசாங்க யோகம் பழைய பணிகளை விரைவில் முடிக்க உதவும்.
கும்பம்
கும்பம் - நீண்ட கால ஆசைகள் நிறைவேறும் இந்த தசாங்க யோகம் கும்ப ராசி ஜாதகத்தில் 12‑வது மற்றும் 11‑வது வீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் உங்கள் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றும்.
- அரசு பணி பெற வாய்ப்பு.
- திருமண காரியங்கள் முன்னேற்றம்.
- விரைவில் திருமண முடிவு.
- செலவுகள் குறைவு, சேமிப்பு அதிகரிப்பு, வீட்டில் ஆடம்பர தேவைகள் பூர்த்தி.
- வெளிநாடு பயணம் மற்றும் படிப்பு வாய்ப்புகள்.
- கடின உழைப்பிற்கான பலன்கள்.
- வெளிநாட்டில் நண்பர்களின் உதவி மூலம் தொழில் சர்வதேச அளவில் விரிவாக்கம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).