250 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சுக்கிர ராஜ யோகம் - ஜாக்பட் அள்ளப்போகும் ராசிகள்

Today Rasi Palan Astrology Sukran Peyarchi
By Pavi Dec 27, 2025 04:37 AM GMT
Pavi

Pavi

Report

சுமார் 250 ஆண்டுகளுக்குப் பிறகு டிசம்பர் இறுதியில் சக்திவாய்ந்த ராஜயோகம் உருவாக இருக்கிறது. இதனால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

த்வி துவாதச யோகம் 2025

ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றி கொள்வார்கள். அப்படி கிரகங்கள் தங்கள் இடத்தை மாற்றும் போது அது வேறு கிரகங்களுடன் இணையும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். 

12 ராசிக்கும் 12 வகையான எண்ணெய்! பிரச்சினைகள் தீர இப்படி விளக்கேற்றி பாருங்க

12 ராசிக்கும் 12 வகையான எண்ணெய்! பிரச்சினைகள் தீர இப்படி விளக்கேற்றி பாருங்க

அந்த வகையில் சுக்கிர பகவான் மாதம் ஒருமுறை ராசியை மாற்றி சுப யோகங்களை உருவாக்குகிறார். தற்போது தனுசு ராசியில் பயணித்து வரும் சுக்கிர பகவான் ப்ளூட்டோவுடன் சிறப்பு சேர்க்கையை உருவாக்கியுள்ளார்.

டிசம்பர் 26, 2025 அன்று இந்த இரண்டு கிரகங்களும் த்வி துவாதச யோகத்தை உருவாக்குகிறார். இந்த ராஜ யோகம் சும்மா இல்லை சமார் 250 வருடங்களின் பின்னர் உருவாகிறது. 

இந்த யோகத்தால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஒரு நன்மை உண்டாகும். இந்த நிலையில் சுக்கிரன் ப்ளூட்டோ சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

250 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சுக்கிர ராஜ யோகம் - ஜாக்பட் அள்ளப்போகும் ராசிகள் | Sukkira Dwi Dwadash Yog Rasi Palan Today Dec 27

ரிஷபம்

  1. ரிஷப ராசிக்காரர்கள் த்வி துவாதச யோகத்தால் சிறப்பான நன்மைகளை அனுபவிக்க உள்ளனர்.
  2. அவர்களுக்கு பொன், பொருள் வசதிகள் நினைத்த அளவில் சேரும்.
  3. இதுவரை இருந்த கஷ்டங்கள் புத்தாண்டில் முடிவிற்கு வரும். 
  4. குறைவான ஊதியத்தில் வேலை பார்த்து வருபவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். 
  5. வாடகை வீட்டில் வசித்து வருபவர்களுக்கு புதிய வீடு வாங்கும் யோகம் உருவாகும்.
  6. சமூகத்தில் உங்களின் மதிப்பு கௌரவம் அதிகரிக்கும்.
  7. காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும். 

கும்பம்

  1. கும்ப ராசிக்காரர்கள் த்வி துவாதச யோகத்தால் சிறப்பான நன்மைகளைப் பெறுவார்கள்.
  2. நிதி நிலைமையில் எதிர்பாராத வகையில் முன்னேற்றம் உருவாகும். 
  3. நீண்ட நாட்களாக நிறைவேறாத ஆசை நிறைவேறும். 
  4. மன்னர் செய்த முதலீட்டிற்கு தற்போது லாபம் கிடைக்கும். 
  5. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் அல்லது ஊதிய உயர்வு வழங்கப்படலாம்.
  6. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

மீனம்

  1. மீன ராசிக்காரர்களுக்கு டிசம்பர் இறுதி முதல் நல்ல காலம் தொடங்க இருக்கிறது.
  2. மீன ராசியினருக்கு வசதிகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். 
  3. எடுக்கும் அனைத்து விஷயங்களிலும் நன்மைகளைப் பெறுவீர்கள்.
  4. அனைத்து துறைகளிலும் வெற்றி பெறும் வாய்ப்பு உருவாகும்.
  5. வெளிநாட்டில் படிக்க அல்லது வேலை பார்க்க வாள்ப்பு கிடைக்கும். 
  6. மாணவர்கள் கல்வியில் வெற்றியைப் பெறுவீர்கள்.
  7. வாழ்க்கைத் துணையுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி, அன்பும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
  8. பதிய முயற்ச்சிகளை முன்னெடுப்பீர்கள். 

2026 இல் அள்ளி கொடுக்கும் புதன் பெயர்ச்சி - இந்த ராசிகள் காட்டில் பண மழை தான்

2026 இல் அள்ளி கொடுக்கும் புதன் பெயர்ச்சி - இந்த ராசிகள் காட்டில் பண மழை தான்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US