12வது மாடியில் தொங்கிக்கொண்டு நபர் செய்த காரியம்! பதைபதைக்க வைக்கும் காணொளி
இந்திய மாநிலமான டெல்லியில் அரங்கேறும் சில நிகழ்வுகள் காணொளியாக வைரலாகி வருகின்றது.
டெல்லியில் கிரேட்டர் ஃபரிதாபாத் செக்டார்-82 பகுதியில் உள்ள கிராண்டேயூரா சொசைட்டியின் E-பிளாக்கில் இருந்து எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. 12வது மாடியின் பால்கனியில் ஒருவர் தொங்கி உடற்பயிற்சி செய்வது வீடியோவில் காணலாம்.
ஆபத்தான ஸ்டண்டை எதிர்புறத்தில் உள்ள கட்டிடத்தில் வசிக்கும் ஒருவர் படம் பிடித்ததாக தெரிகிறது. சில தினங்களுக்கு முன்பு தாய் ஒருவர் தனது மகனை சேலையை கட்டி கீழே இறக்கி துணியை எடுக்கக்கோரிய சம்பவம் காணொளியாக வைரலாகியது குறிப்பிடத்தக்கது.
#Viral: Daredevil workout Video of a man exercising hanging from the balcony of the 12th floor surfaced, #Faridabad #viralvideo #video #Viralvdoz #Daredevilworkout #Workout #Daredevil #NCR pic.twitter.com/X4mXPQYICx
— ViralVdoz (@viralvdoz) February 14, 2022