நடிகரின் தற்கொலைக்கு காரணம் என்ன? வெளியான உண்மை

By Dhushi Jan 28, 2023 06:34 AM GMT
Report

சமூக வலைத்தளங்களில் டான்ஸ் ஆடி சினிமாவிற்குள் நுழைந்த டான்ஸர் ரமேஷ் நேற்றைய தினம் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் சினியுலகையே துயரில் ஆழ்த்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோக்கள்

டிக்டாக் போன்ற சமூக வலைத்தளங்களில் தன்னுடைய திறமைகளை காட்டி பிரபல்யமடைந்தவர்கள் அதிகமானோர் இருக்கிறார்கள் இவர்கள் குடும்பமாகவோ அல்லது தனியாகவோ சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை கூறும் விதமாக வீடியோக்கள் பகிர்ந்துக் கொண்டு வருகிறார்கள்.

இது போன்று தன்னுடை நடனத்திறமையால் சமூக வலைத்தளங்களில் நடனமாடி பிரபல்யமடைந்தவர் தான் டான்ஸர் ரமேஷ். இவரின் நடனத்தை பார்ப்பதற்கு பலக் கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா?

ஆம், இவர் மிகவும் கஷ்டமான குடும்பத்திலிருந்து வந்தவர் என்றும், சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாமல் இருந்ததாகவும் பேட்டி ஒன்றில் கலந்துக் கொண்ட போது குறிப்பிட்டுள்ளார். மேலும் இவரின் குழந்தைகள் குடும்ப வறுமைக்காரணமாக இருந்தாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையிலும் அவர் விரும்பிய நடனத்திலும் இவருக்கு வாய்ப்பு இல்லை. ஆனால் இவருக்கு தெரிந்தது இது தான் ஆனாலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைவில்லை எனவும் இவர் பல இடங்களில் கூறியிருந்தார்.

நடிகரின் தற்கொலைக்கு காரணம் என்ன? வெளியான உண்மை | Dancer Ramesh Committed Suicide

டான்ஸர் மரணம்

இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சிகளில் டான்ஸ் ஷோக்களில் கலந்துக் கொண்டுள்ளார். இதன் பிறகு தான் துணிவு, ஜெயிலர் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இது ஒரு புறம் இருக்கையில், இவருக்கு ஒரு இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள்.

இதனால் இவர் தினமும் குடி விட்டு இரண்டு மனைவிகளுடனும் சண்டையிட்டுக் கொண்டே இருந்துள்ளார். இதன்போது நேற்றைய தினம் டான்சர் ரமேஷ் திடீரென 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இவரின் தற்பொலை சினிமமா வட்டாரத்திலுள்ளவர்கள் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் இவரின் தற்கொலைக்கு மனைவிகள் தொல்லை தான் காரணம் எனவும் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.       

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US