கண்ணீர் விட்டு கதறி அழுத குஷ்பு! சிறுமியின் வாழ்வில் இப்படி ஒரு அவலமா....? இதயத்தை நொறுக்கும் சோகம்
கலர்ஸ் தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘டான்ஸ் vs டான்ஸ்’ சீசன் 2 நிகழ்ச்சியில் சிறுமி ஒருவரின் வாழ்க்கை அனைவரையும் கண்ணீர் விட்டு கதற வைத்துள்ளது.
‘டான்ஸ் vs டான்ஸ்’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் நடன இயக்குநர் பிருந்தா, குஷ்பு இருவரும் நடுவர்களாகப் பங்கேற்றுள்ளனர்.
அண்மையில் சிறுமி ஒருவர் அவரின் நடன திறமையை காட்டியிருப்பார். அதனை பார்த்து அரங்கமே அதிர்ந்து போனது.

அதேவேளை, சிறுமியின் தாய் கொடூர நோயால் பதிக்கப்பட்டு அவரை பிரிந்து விட்டார்.
உறவுகளை இழந்தாலும் சாதிக்க துடிக்கும் அந்த சிறுமியின் வேகம் அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்திருந்தது.
சிறுமியின் கதையை கேட்டு ஒட்டு மொத்த அரங்கமும் கண்ணீர் விட்டது. இதன் போது நடுவராக இருக்கும் குஷ்பு சிறுமியை கட்டி அனைத்து ஆறுதல் கூறியுள்ளார்.

