உறைந்து நின்ற சினேகா! காளி அவதாரம் எடுத்து நடுநடுங்க வைத்த ஜோடி
டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் அக்கிலா மற்றும் பிரிட்ரோவ் ஜோடியின் நடன திறைமை ஒட்டுமொத்த நடுவர்களையும் நடுநடுங்க வைத்துள்ளது.
காட்டு பேச்சி என்ற காவல் தெய்வத்தை மேடைக்கே அழைத்து வந்துள்ளனர்.
கிராமங்களில் வழிபடும் ஒரு பெண் காவல் தெய்வம் காட்டு பேச்சி.
அக்கிலா மற்றும் பிரிட்ரோவ் ஜோடி
அநீதிகளுக்கு குரல் கொடுக்க கடவுள் காளி அவதாரம் எடுத்த கதைகள் கேள்விப்பட்டிருப்போம்.
ஒரே நடத்தில் அக்கிலா மற்றும் பிரிட்ரோவ் ஜோடி காளி அவதாரத்தினை கண்முன்பு காட்டியுள்ளனர். நடுவர்களாக இருக்கும் பாபா பாஸ்கர், சினேகா என அனைவரும் எழுந்து நின்று அவர்களின் திறமையை பாராட்டியுள்ளனர்.
டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் அக்கிலா மற்றும் பிரிட்ரோவ் ஜோடியின் திறமைக்கு நாளுக்கு நாள் ஆதரவு குவிந்து வருகின்றது.




