நடுரோட்டில் பொண்ணும் மாப்பிளையும் தன்னை மறந்து செய்த வேலை… இன்ப அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்!
viral video
By Nivetha
இந்தியாவில் நடக்கும் திருமணங்களில் பெரும்பாலும் வேடிக்கையான மற்றும் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறுவது உண்டு.
அதிலும் குறிப்பாக திருமண நிகழ்சியில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஒரே உற்சாகமாக இருக்கும்.
திருமணத்திற்கு வரும் உறவினர்கள், நண்பர்கள் உட்பட பலர் நடனம் ஆடி மகிழ்வார்கள்.
அதேவேளையில், மணமகனும், மணமகளும் வெட்கத்துடன் மேடையில் அமர்ந்திருப்பார்கள். ஆனால் அந்த காலம் போய்விட்டது.
இப்போதெல்லாம், தம்பதிகளும் ஒருவருக்கொருவர் நடனமாடுகிறார்கள். அத்தகைய ஒரு நடன வீடியோ வைரலாகி வருகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US