வெளிநாட்டு பெண்ணிற்கு கடன் கொடுத்த தமிழ் பெண்: ஒரே ஒரு போன் அழைப்பினால் அவிழ்ந்த உண்மை
வெளிநாட்டில் இருந்து சொந்த நாட்டிற்கு வந்த பெண்ணின் பந்தா இறுதியில், சொந்த நாட்டில் கடன் கேட்டு வெளிநாடு செல்லும் நிலை ஏற்பட்டுள்ள காட்சியினை இங்கு காணலாம்.
பொதுவாக வெளிநாடுகளில் வேலை செய்பவர்களைக் கண்டால் சொந்த நாட்டில் இருப்பவர்கள் சற்று உயர்வாகவே அவதானிப்பதை நாம் அவதானித்திருப்போம்.
இந்த நிலையில் முன்பு காலத்தினை விட தற்போது மாறி வருகின்றது. காரணம் வெளிநாடுகளுக்கு சென்று பிழைக்கும் மக்களின் வலிகளை அவ்வப்போது காணொளியாக வெளிவருவதே.
இங்கு இளம்பெண் ஒருவர் வெளிநாட்டில் இருந்து வந்து சொந்த நாட்டில் இருக்கும் பெண்ணிடம் பயங்கர பந்தா காட்டியுள்ளார். மிகவும் பந்தாவாகவே சென்ற தருணத்தில் திடீரென வந்த போன் கால் அவரது உண்மையான சுயரூபத்தினை வெளிக்கொண்டுள்ளது.
ஆம் தனது சொந்த நாட்டில் இருக்கும் தமிழ்பெண்ணிடம் கடனாக காசு வாங்கிக்கொண்டு வெளிநாட்டுக்கு திரும்பி செல்லும் கொமடியினைக் கீழே காணொளியில் காணலாம்.