சாப்பிடும் போது இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்! ஆபத்தை சந்திப்பீர்கள்..
எமது முன்னோர்கள் ஆரோக்கியமாக இன்று வரை இருக்கிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம் தெரியுமா?
பச்சையான உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்ளல் மற்றும் நேரத்திற்கு சாப்பிடுதல் என்பவற்றை கூறலாம்.
இது போன்ற காரணங்களில் அவர்களின் உடம்பு வயதான காலத்திலும் நன்றாக வேலைச் செய்கிறதுடன் அவர்களுக்கான நோய்கள் குறைவாக இருக்கிறது, நோய்களை உணவுகளினால் மாத்திரம் கட்டுபடுத்த முடியாது.
சில பழக்கவழக்கங்கள் மூலமும் கட்டுபாட்டில் வைத்துக் கொள்ளலாம். மேலும் காலையில் உணவை சுவைக்கும் பொழுது நன்றாக மென்று சாப்பிட வேண்டும். முறையாக மென்று சாப்பிடாவிட்டால் பல வகையான கோளாறுகளை உருவாக்கும்.
இதனை தொடர்ந்து, வெறும் வயிற்றில் பாண் மற்றும் பனிஸ் வகைகளை எடுத்துக் கொள்வதால் உடலில் அதிகமான பிரச்சினைகளை ஏற்படுத்துக்கிறது.
அந்தவகையில் நாம் சாப்பிடும் போது விடும் சிறு தவறுகளினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.