இரவு தூங்க செல்லும் முன் ஒரு டம்ளர் ரெட் ஒயின் குடித்தால்.. என்ன நடக்கும் தெரியுமா?
மதுபானங்களிலேயே ரெட் ஒயின் ஆனது உடலுக்கு பல விதமான நன்மைகளை அளிக்கிறது. அதிலும் ரெட் ஒயின் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிரம்பியுள்ளன. ரெட் ஒயின் சிவப்பு திராட்சையின் தோலுடன் தயாரிக்கப்படுகிறது.
ஒயிட் ஒயின் திராட்சையின் தோலை நீக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இதனால் பலரும் ரெட் ஒயினில் தான் நன்மைகள் அதிகம் நிரம்பியிருக்கும் என்று நினைக்கலாம். ஆனால், ஒயிட் ஒயினிலும் ஆரோக்கியத்தை வழங்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிரம்பியுள்ளன.
பல நாடுகளில் ஒயிட் ஒயின் மிகவும் பிரபலமான பானம் தான். ரெட் ஒயி-னை விட ஒயிட் ஒயினில் கலோரிகள் குறைவு. எனவே ஒ-யிட் ஒயினை ஒருவர் மிதமான அளவில் பருகி வந்தால், உடல் எடை குறையுமாம்.
ரெட் ஒயினில் இருக்கும் ஃபீனைல்கள் எனப்படும் வேதி பொருட்கள், பற்சிதைவு மற்றும் பல் ஈறுகளில் ஏற்படக்கூடிய தொற்றுக்கள் போன்றவற்றை தடுக்கக்கூடிய திறன் கொண்டது என கண்டறியப்பட்டுள்ளது. ரெட் ஒயின் மற்றும் ஒயிட் ஒயின் இரண்டுமே இதயத்திற்கு நல்லது.
இரவில் நல்ல நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம். ஒயிட் ஒயின் மனதை அமைதிப்படுத்துவதோடு, ரிலாக்ஸ் அடையச் செய்யும்.
ரெட் ஒயின் ஆனது மன பதற்றம், மோசமான உணர்வு, களைப்பு மற்றும் சோர்வு போன்றவற்றைப் போக்கும். தினமும் இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் அளவில் பருகி பாருங்கள்.