தினமும் பூண்டு நீர் குடித்தால் நிகழும் அதிசயம்! கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
நம் வீட்டில் சமையலறையில் இருக்கும் பொருட்களில் முக்கியமானது பூண்டு ஆகும். சீரகம், சோம்பு, வெந்தயம், மிளகு, பூண்டு என அனைத்துமே மருத்துவ குணங்களைக் கொண்டதாகும்.
பூண்டு தண்ணீர்
பல மருத்துவ குணங்களைக் கொண்ட பூண்டை நாம் சமைத்தும், பச்சைாகவும் சாப்பிடுவதுண்டு. இவ்வாறு சாப்பிடுவதைக் காட்டிலும் பூ்ண்டை தண்ணீரில் ஊறவைத்து தண்ணீரைக் குடித்தால் பல பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். இரண்டு பூண்டு பல்லுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஊறவைத்து தினமும் குடிக்க வேண்டும.
பூண்டில் உள்ள வைட்டமின் பி1, பி6, வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றது.
மாரடைப்பு, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்கள் குணமாகும்.
பூண்டு தண்ணீரின் நன்மைகள்
மாரடைப்பு, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய்கள் இவற்றினை குணமாக்க உதவுகின்றது.
பூண்டில் மேலே கூறப்பட்ட வைட்டமின் அதிகமாக இருப்பதால் வைரல் தாக்கத்தின் போது, இந்த நீரை பருகினால், வைரஸ் பாக்டீரீயாவை எதிர்த்து போராடுமாம்.
செரிமான பிரச்சினை, அஜீரணம், வயிறுவலி, வாயு பிடிப்பு, மலச்சிக்கல் மற்றும் வீக்கம் பிரச்சினையை குணப்படுத்தும்.
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கு நிரந்தர நிவாரணம் கொடுக்கும்.