குக் வித் கோமாளிக்கு பின்னர் மொத்தமாக மாறிய ஷபானா! வைரலாகும் new look காணொளி

Viral Video Cooku with Comali Shabana Shajahan Tamil TV Serials Tamil Actress
By Vinoja Oct 01, 2025 07:20 AM GMT
Report

செம்பருத்தி சீரியல் புகழ் நடிகை ஷபானா ட்ரெண்டிங் உடையில் அசத்தல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

நடிகை ஷபானா

பிரபல தொலைக்காட்சியில் 1000 எப்பிசோடுகளை கடந்து ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பார்வதியாக சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்காதாத இடம் பிடித்தவர் தான் நடிகை ஷபானா.

குக் வித் கோமாளிக்கு பின்னர் மொத்தமாக மாறிய ஷபானா! வைரலாகும் new look காணொளி | Cwc Shabana New Trendy Video Goes Viral

சொக்க வைக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

சொக்க வைக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

செம்பருத்தி சீரியல் மக்களின் அமோக வரவேற்பை பெற்றதுடன் அவரின் அடையாளமாகவே மாறிவிட்டது.

அதனை தொடர்ந்து பிரபல தொலைக்பாட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி என்ற தொடரில் நடித்து வந்த ஷபானா, அதிலிருந்து இடையிலேயே வெளியேறிவிட்டார்.

குக் வித் கோமாளிக்கு பின்னர் மொத்தமாக மாறிய ஷபானா! வைரலாகும் new look காணொளி | Cwc Shabana New Trendy Video Goes Viral

அதற்கிடையில் பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

கடும் எதிர்ப்புகளையும் மீறி இருவரும் திருமண வாழ்க்கையில் மகிழ்சியாகவும் மற்ற தம்பதிகளுக்க முன்னுதாரணமாகவும் இருந்து வருகின்றனர்.

குக் வித் கோமாளிக்கு பின்னர் மொத்தமாக மாறிய ஷபானா! வைரலாகும் new look காணொளி | Cwc Shabana New Trendy Video Goes Viral

ஷபானா தற்போது குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்சியில் குக்காக பங்கேற்று ரன்னர் அப் ஆக தேர்வானார்.

இவருக்கு 2 லட்சம் பணப்பரிசும் கிடைத்தது. அதனை தொடர்ந்து போலீஸ் போலீஸ் என்ற ஒரு வெப் தொடரிலும் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளிக்கு பின்னர் மொத்தமாக மாறிய ஷபானா! வைரலாகும் new look காணொளி | Cwc Shabana New Trendy Video Goes Viral

viral video: எனக்கு என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்... வைரலாகும் விஜயின் அதிரடி பதிவு!

viral video: எனக்கு என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்... வைரலாகும் விஜயின் அதிரடி பதிவு!

இந்நிலையில் செம ட்ரெண்டியான உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கம் வகையில் அசத்தல் போஸ் கொடுத்து ஷபானா தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US