ஷோவில் புகழின் கன்னத்தில் பளாரென அடித்த மணிமேகலை! கொண்டாட்டத்தில் அலப்பறையை ஆரம்பித்த கோமாளிகள்
குத் வித் கோமாளி சீசன் 4 விலுள்ள கோமாளிகள் ஷோ ஆரம்பித்து முதல் நாளே தங்களது அலப்பறைகளை ஆரம்பித்துள்ளார்கள்.
குக் வித் கோமாளி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும், மூன்றாம் சீசன் கோலகலமாக முடிவடைந்த நிலையில் நான்காம் சீசன் ஆரம்பித்துள்ளது.
இந்த ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் புதிய கோமாளியாக ஷோவை கலக்குவதற்காக களமிறங்கியுள்ளார்கள்.
இதன்படி, இந்த நிகழ்ச்சியில் என்ன சுவாரஸ்யம் என்றால் கோமாளிகள் வித்தியாசமான கெட்டப்பில் வந்து பார்வையாளர்களை சிரிப்போடு மிகவும் பரபரப்பாக நிகழ்ச்சியைக் கொண்டு செல்வார்கள்.
ஷோவிற்குள் வந்த புதிய பிரபலங்கள்
இந்த நிலையில் சீசன் 6 க்கு குக்கள் குறைவாக இருப்பதால் இந்த ஷோவை கோலாகலமாக மாற்றுவதற்கு, ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா , விசித்ரா,கிஷோர் ராஜ்குமார்,ஷிவாங்கி ,ஸ்ருஷ்டி ,ஷெரின் ஆகிய பிரபலங்கள் குக்களாக தெரிவுச் செய்யப்பட்டு முதல் நாள் ஷோவில் கலந்துக் கொண்டுள்ளார்கள்.
இதனை தொடர்ந்து கடந்த சீசனிலும் வி. ஜே மணிமேகலை கலந்துக் கொண்டுள்ளார்.
இதன்படி, நேற்றைய தினம் வெளியான ப்ரோமோவில், மணிமேகலை ஷோவிற்குள் வந்தவுடனே புகழை கன்னத்தில் அறைந்து தன்னுடை லீலைகளை ஆரம்பித்து விட்டார்.
அந்த வகையில் குக் வித் கோமாளி சீசன் 4 க்கான முதல் ப்ரோமோ வெளிவந்துள்ளது.