ஆபத்தான இடத்தில் விழுந்த குட்டி பண்டா... அடுத்த நொடியே கரணம்போடும் சுவாரஷ்யம்!
viral
jungle
panda
jumping
By Nivetha
பாண்டாவின் சேட்டை வீடியோ இணையத்தில் வைரலாகி பலரின் கவனத்தினை ஈர்த்து வருகின்றது.
குண்டாக இருக்கும் குட்டி பாண்டா, பூங்கா அல்லது வனப்பகுதியில் தனியாக உலாவுகிறது.
செடி கொடிகள் நிறைந்து கட்டடம் இருக்கும் அப்பகுதியில் அந்த குட்டி பாண்டா எங்கேயோ செல்ல முற்படுகிறது.
சுவற்றின் மீது ஏற முயற்சிக்கிறது. அந்த முயற்சி பலனளிக்காததால், இறங்கி நடக்கலாம் என திரும்புகிறது. திடீரென என்ன நினைத்ததோ தெரியவில்லை. ஜாலியாக குட்டிக் கரணம்போடுகிறது. இந்த காட்சியை பலரும் மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்துள்ளனர்.
Wondering how does this species survive in the wild.. pic.twitter.com/qvG0NrvUis
— Nature Life (@Nature_Life123) March 2, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US