ராட்சத சிலந்தியை கையில் பிடித்து அசால்டாக விளையாடும் சிறுவன்; வைரல் வீடியோ
Viral Video
By Rooban
இன்றைய இணைய உலகில் நடக்கும் வேடிக்கையான விஷயங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாவது உண்டு. நாம் காணும் வீடியோக்களில் சில விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன.
சில சமயம் சிந்திக்க வைக்கின்றன. அதிலும், விலங்கினங்கள் சம்மந்தமான வீடியோ காட்சிகளும் அதிகம் வைரலாவது உண்டு.,
அதன்படி ஆபத்தான சிலந்தியை சிறுமி ஒருவர் விளையாடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக சிலந்தியைக் கண்டால் பெரும்பாலான குழந்தைகள் அலறி அடித்துக் கொண்டு ஓடிவிடுவார்கள்.
ஆனால், வீடியோவில் சிறுமி ஒரு பெரிய சிலந்தியுடன் பயமின்றி விளையாடுகிறார்.
This Spider girl ??? pic.twitter.com/ScYvfS1mK7
— Best Videos ?? (@_BestVideos) August 18, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US