12 ராசிக்கும் 12 வகையான எண்ணெய்! பிரச்சினைகள் தீர இப்படி விளக்கேற்றி பாருங்க
இந்துக்களின் சாஸ்திர சம்பிரதாயங்களின் அடிப்படையில் விளக்கேற்றுவது என்பது வழிபாட்டின் முக்கியமான பகுதியாக இருந்திருக்கிறது.
விளக்கேற்றுவதன் மூலம் நாம் இறைவனுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்றும் எமது பிராத்தனைகளை ஜேதிவடிவில் கடவுளுக்கு சொல்லுகின்றோம் என்றும் தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.
வீட்டில் மகாலட்சுமி என்றும் நிலைத்திருக்க விளக்கு ஏற்றுதல் மிகவும் அவசியம். ஆனால் ஒவ்வொரு கடவுளுக்கும் உகந்த மூலிகைகளை கொண்டு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட விளக்கேற்றும் எண்ணெயில் விளக்கேற்றுவதால், தீராத பிரச்சினைகளுக்கும் எளிதில் தீர்வை பெற்றுவிடலாம்.
குறிப்பாக 12 ராசிகளில் ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான முறையில் தயாரிக்கப்பட்ட எண்ணெயில் விளக்கேற்றுவதால் வியக்க வைக்கும் ஆன்மீக பலன்களை பெற முடியும் என குறிப்பிடப்படுகின்றது. இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த காணொளியின் வாயிலாக காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |