லக்ஷ்மி பட சிறுமியை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க
லக்ஷ்மி படத்தில் நடித்த சிறுமியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரபுதேவா
தமிழ் சினிமாவில் பிரபலமான நாயகர்களில் ஒருவர் தான் பிரபு தேவா. இவர் நடிகர், நடன கலைஞர், தயாரிப்பாளர் இப்படி பன்முகம் கொண்டவராக பார்க்கப்படுகிறார்.
பிரபு தேவா நடிகை நயன்தாராவை காதலித்து வந்தார். பின்னர் இது சர்ச்சையாக மாற இந்த உறவு பிரிவில் முடிந்தது.
இதனை தொடர்ந்து தற்போது ஆயுள் வேத சிகிச்சைக்கு சென்ற இடத்தில் வைத்தியர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது.
லக்ஷ்மி பட சிறுமி
இந்த நிலையில் இவர் நடிப்பில் நடனத்தை மையமாக வைத்து வெளியாகி திரைப்படம் தான் லக்ஷ்மி.
இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் -பிரபுதேவா ஆகியோருக்கு மகளாக நடித்திருப்பார். இவருடைய பெயர் படத்தில் லக்ஷ்மி என வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இவரின் உண்மையான பெயர் தித்யா.
இப்படியொரு நிலையில் சிறுமியாக இருந்த தித்யா தற்போது வளர்ந்து பெரிய பெண்ணாக மாறியுள்ளார்.
தித்யாவின் தற்போதைய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |