தயிர் உயிருக்கு ஆபத்தாம் - இந்த நேரத்தில் மட்டும் கண்டிப்பா வேண்டாம்
உடலுக்கு தயிரினால் நமக்கே தெரியாமல் பல தீமைகள் வருகின்றது என்பதை தெரியாத நபர்கள் பதிவை படித்து தெரிந்து கொள்ளலாம்.
தயிரின் பயன்
பொதுவாக தயிரை அனைவரும் ஒரு முக்கிய உணவாக சாப்பிட்டு வருகிறோம். பலரும் இதை சத்தான ஒரு உணவாக பார்க்கின்றனர். ஆமாம் சத்தான உணவுதான் அதில் என்ன சந்தேகம்.
ஆனால் எல்லாவற்றிலும் ஒரு கெட்டது இருப்பது போல இந்த தயிரிலும் ஒரு கெட்டது உள்ளது. அதாவது அதை ஒவ்வொன்றாக பார்த்துவிட்டு விரிவாக நான் கூறுகிறேன்.
1.முதலில் தயிரை குறிப்பிட்ட வயதினோர் சாப்பிடவே கூடாது
2. அடுத்து குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தயிரை சாப்பிட வேண்டும்
3. வெறும் வயிற்றில் தயிர் சாப்பிட கூடாது.
4.தயிரை சமைத்து சாப்பிட கூடாத.
5.தயிரை தினமும் சாப்பிட கூடாது.
தயிரின் தீமைகள்
மேலே நான் கூறிய விடயங்கள் அனைத்தும் எந்த காரணத்திற்கு என்பதை நான் இப்போது கூறுகிறேன். அதாவது இது ஒரு ஆரோக்கியத்திற்கான ஒரு எச்சரிக்கை என்றே கூறலாம்.
கால நேரம் பார்க்காமல் தயிரை சாப்பிட்டால் உடலில் பல விளைவுகளை அது ஏற்படுத்தும். எனவே தயிரை நீங்கள் சாப்பிட சரியான நேரம் காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடைப்பட்ட நேரம் தான்.
அப்போது தான் உங்களுக்கு தயிரில் இருக்கும் சத்து உடலுக்கு அப்படியே செல்லும். பக்க விளைவும் வராது. சிலர் கூறுவார்கள் வெறும் வயிற்றில் தயிர் சாப்பிட்டால் நல்ல ஆரோக்கியம் என்று ஆனால் உண்மை என்னவென்றால் வெறும் வயிற்றில் தயிர் சாப்பிட கூடாது.
மீறி வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடும் போது உடலில் உள்ள நரம்புகள் இறுக்கமாகி ரத்த அழுத்ததிற்கு நீங்கள் உட்படுவீர்கள். பொதுவாக இதயம் சார்ந்த பிரச்சனை ஏற்படும்.
பலரும் செய்யும் தவறு இரவு நேரங்களில் தயிர் சாப்பிடுவது தான். அதாவது இரவு நேரங்களில் இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவதால் சளி இருமல் பிரச்சனைகள் அதிகமாகும்.
ஆஸ்துமா மூச்சு திணறல் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் முக்கியமாக இரவில் தயிர் சாப்பிட கூடாது. குறிப்பாக தயிரை நாம் சூடுபடுத்தி சாப்பிடவெ கூடாதாம் அதிலும் வெங்காயத்துடன் சேர்த்து தயிரை எடுத்துக்கொள்ள கூடாது.
இதனால் நிறைய பிரச்சனைகள் வர நேரிடும். எனவே உறைந்த தயிரில் சக்கரை கலந்து சாப்பிடுவது நல்லது. குறிப்பாக சிலர் தயிரை தினமம் உணவில் சேர்த்து சாப்பிடுவார்கள்.
ஆனால் இது மற்றிலும் தவறு தயிரை நாம் தினமம் சாப்பிடும் போது அது உடலில் பல பிரச்சனைகளை கொண்டுவரும் உடலில் கெட்ட கொழுப்பு சேரும். உடலில் வீக்கம் உண்டாகும்.
முக்கியமாக ரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும். எனவெ வாரத்தில் இரண்டு அல்லது மூன்று மறை தயிர் எடுத்துக்கொண்டால் உடலில் எந்த பிரச்சனையும் வராது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
