எலும்புகளை வலுவாக்கும் தயிர்! இப்படி எடுத்து கொண்டால் இன்னும் நன்மையாம்
By Kishanthini
பொதுவாக சிறியவர் முதல் பெரியவர்வரை பெரும்பாலானவர்களுக்கு தயிர் மிகவும் பிடிக்கும்.
இதில் கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி12, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
இது பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. குறிப்பாக உடல் எடை முதல் எலும்புகளை சீராக்க உதவுகின்றது.
அந்தவகையில் தயிரை எடுத்து கொள்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- தயிரில் உள்ள கால்சியம் எலும்பின் அடர்த்தியை சமப்படுத்துவதோடு பலப்படுத்தவும் செய்யும்
- தயிரில் குறைந்த அளவு கொழுப்புகள் இருப்பதால் உடல் எடையை சீராக பராமரிக்க உதவும்.
- குளிர்காலத்தில் தயிர் சாப்பிட்டால் சளி இருமல் வரும் என்று கூறப்பட்டாலும் தயிர் கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் சாப்பிடலாம்
- முகப்பரு பிரச்சனை உள்ளவர்களுக்கு தயிர் ஒரு சிறந்த நிவாரணியாக இருக்கும். மாதுளை அல்லது ஸ்ட்ராபெர்ரி பழத்துடன் தயிர் கலந்து சாப்பிடுவதால் உடல் புத்துணர்ச்சி கிடைக்கும்
- குழந்தைகள் உணவில் தயிர் சேர்த்து கொள்வது நல்லது. இது காய்கறிகளுடன் தயிர் சேர்த்து சாலட் தயாரித்து கொடுப்பது நலல்து.
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US