சருமம், கூந்தல் இரண்டையும் பளபளப்பாக்கும் அந்தவொரு பொருள்.. உங்க வீட்டுல இருக்கா?
பொதுவாக வீடுகளில் சமைக்கும் பொழுது மூலப்பொருள்களில் ஒன்றான தயிரை அடிக்கடி பயன்படுத்துவோம்.
இவ்வாறு சேர்க்கப்படும் தயாரால் சருமம் பராமரிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
பண்டைய ஆயுர்வேத முறைகளின்படி, நவீன தோல் பராமரிப்பு சூத்திரங்களில் தயிர் முக்கிய பொருட்களில் ஒன்றாக இருக்கிறது.
தயிரில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் ஈரப்பதம், மென்மை, அமைதியான உணர்வு, பளபளப்பான சருமம் உள்ளிட்டவைகளை செய்கின்றது. மாறாக தயிர் சருமத்திற்கு மட்டுமல்ல கூந்தலுக்கும் மருந்தாக செயற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில் தயிரை சருமம், கூந்தல் இவை இரண்டிற்கு ஏற்றால் போல் எப்படி பயன்படுத்துவது என்பது தொடர்பில் தெளிவாக பார்க்கலாம்.
சருமம்
1. தயிரில் இயற்கையாக கொழுப்புகள், புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருக்கிறது. இது முக சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்சரைசராக அமைகிறது. தினமும் பயன்படுத்தும் பொழுது பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
2. லாக்டிக் என அழைக்கப்படும் அமிலம் தயிரில் உள்ளது. இது இறந்த செல்களை அகற்றி புது செல்களை உற்பத்திச் செய்கிறது. இதன் விளைவாக புத்துணர்ச்சி, மிருதுவான தோல் மற்றும் மிகவும் பிரகாசமான நிறம் கிடைக்கிறது.
3. தயிரில் “புரோபயாடிக்குகள்” உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது சருமம் முதல் கூந்தல் ஆரோக்கியம் வரை தாக்கம் செலுத்துக்கின்றது. சருமம் வெடிப்பு அதிகமாக இருப்பவர்கள் தயிர் சாப்பிடலாம்.
4. ஹைப்பர் பிக்மென்டேஷன் எனப்படும் கரும்புள்ளிகள் மறையும். என்றும் இளமையோடு இருக்கலாம்.
ஃபேஸ் மாஸ்க்
1. தேன் + தயிர் மாஸ்க்
தேவையான பொருட்கள்
தயிர் - 2
தேன் - 1
2. மஞ்சள் + தயிர் மாஸ்க் உரித்தல்
தேவையான பொருட்கள்
தயிர் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
3. ஓட்ஸ் + தயிர் மாஸ்க்
தேவையான பொருட்கள்
தயிர் - 2 தேக்கரண்டி
ஓட்ஸ் - 1 தேக்கரண்டி
4. எலுமிச்சை + தயிர் மாஸ்க்
தேவையான பொருட்கள்
தயிர் - 2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |